டெங்கு :நிலவேம்பு மட்டும் போதுமானது அல்ல: மருத்துவர் எழிலன்

யார் இந்த சுபாஷ் பண்ணையார்- ஏன் இத்தனை கொலைகள்?

டெங்கு சாவுகள்:மர்மக் காய்ச்சல் என்று மக்களை ஏமாற்றும் தமிழக அரசு…!

சசிகலா பரோல் நிபந்தனைகள்:வெறுப்பை சம்பாதித்துக் கொண்ட ஓபிஎஸ்:இபிஎஸ்..!
டெங்கு காய்ச்சல் நோய்க்கு நூற்றுக்கணக்கானோர் தமிழகத்தில் பலியாகி வருகிறார்கள். இந்நோயை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும் நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் நிலையில், இந்நோய்க்கு ஆங்கில மருத்துவத்தால் இந்நோயை குணப்படுத்த முடியாது என்று கூறுகிறார்கள். டெங்குவை கட்டுப்படுத்த நிலவேம்பு குடீநீரை பெரும்பாலான மக்கள் குடிக்கிறார்கள். அரசும் அதையே வலியுறுத்தும் நிலையில் மருத்துவர் எழிலன் அவர்கள் நிலவேம்பு மட்டும் டெங்குவை கட்டுப்படுத்தி விடாது என்கிறார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*