பெண்களுக்கு சம உரிமையா? நெவர்! – இஸ்லாமிய அமைப்பு

பன்னீர்செல்வம் கோஷ்டி மோடியுடன் அவசர சந்திப்பு பின்னணி…!

டெங்கு சாவுகள்:மர்மக் காய்ச்சல் என்று மக்களை ஏமாற்றும் தமிழக அரசு…!

சசிகலா பரோல் நிபந்தனைகள்:வெறுப்பை சம்பாதித்துக் கொண்ட ஓபிஎஸ்:இபிஎஸ்..!

14 கொலை வழக்குகள்:ஒரு நாள் கூட சிறை செல்லாத சுபாஷ் பண்ணையார்…!

வைரலாகும் ராகுல்காந்தி நடனம்…!

ஆண்கள் குழுவில் இல்லாமல் 45 வயதை கடந்த பெண்கள் நான்கு பேர் குழுவாக சேர்ந்து கொண்டு, ஹஜ் பயணம் போகலாம் எனும் பரிந்துரை கருத்தில் கொள்ளப்படும் என மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி சமீபத்தில் அறிவித்தார்.

உடனடியாக, இஸ்லாமிய அமைப்புகள் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கி விட்டனர். ஜமியத்-உல்-இமா அமைப்பின் செயலாளர், “ உங்களுக்கு (பெண்களுக்கு) சம உரிமை வேண்டுமென்றால், பெண்கள் நான்கரை மாதமும் ஆண்கள் நான்கரை மாதமும் குழந்தையை சுமக்க முடியுமா?” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

தர்கா ஆலா ஹஸ்ரத்தின் செய்தி தொடர்பாளரான முஃப்தி மொஹமது சலீம் நூரி, “ பெண்கள் தங்களுடைய கணவர் அல்லது வேறெதாவது ஆண் உறவினரோடு தான் ஹஜ் பயணம் செல்ல வேண்டும். பெண்கள் தனியே போனால், அவர்கள் பாவம் செய்து விடுவார்கள்.அது நடக்க வேண்டும் என்று தான் இந்த அதிகாரிகள் ஆசைப்படுகிறார்கள்” எனத் தெரிவித்திருக்கிறார்.

முக்கிய செய்திகள்

சிங்காரம் கொலை:சரணடைந்த சுபாஷ் பண்ணையார்…!

“பிரபாகரன் உடலைப் பார்க்க வேதனையாக இருந்தது” -ராகுல்காந்தி

அறை எண் 2005-ல் ஆலோசனை நடத்திய சசிகலா…!

தன் வீட்டில் தானே குண்டு வீசி கைதான பாஜக பிரமுகர்!

ஃபுல் மப்பில் பரேட்: மட்டையான போலீஸ் (#வீடியோ_உள்ளே)

’முறிந்தபனை’ பேராசிரியர்களின் பிரச்சனைதான் என்ன? -கன்னியாரி

சசிகலா பரோல் விதிகளில் சதி உள்ளது:கருணாஸ்

சொந்த வீட்டில்லை:நளினிக்கு பரோல் மறுப்பு…!

’ஜெ’ வுக்காக சிறையில் இருக்கிறாரா சசிகலா?

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*