மெக்ஸிகோ செல்லும் ‘மெர்சல் அரசன்’

“பிரபாகரன் உடலைப் பார்க்க வேதனையாக இருந்தது” -ராகுல்காந்தி

அறை எண் 2005-ல் ஆலோசனை நடத்திய சசிகலா…!

விஜய் ரசிகர்கள் எல்லாம் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் ‘மெர்சல்’. அட்லி-விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள இரண்டாவது படம் இது, இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தேனாண்டாள் ஸ்டியோஸ் தயாரிக்கும் 100-ஆவது படம் என்பதால் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு மற்றும் கோவை சரளா என ஒரு நட்சத்திர பட்டாளமே இதில் பணிபுரிந்திருக்கிறார்கள். இதன் பாடல்கள், டீசர் மற்றும் ப்ரோமோ என அனைத்தையும் விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். வருகிற தீபாவளி அன்று வெளியாகவுள்ள இந்த படத்தை பற்றிய புதிய செய்தி வெளியாகியுள்ளது.

ஃபுல் மப்பில் பரேட்: மட்டையான போலீஸ் (#வீடியோ_உள்ளே)

தீபாவளி அன்று ‘மெர்சல்’ திரைப்படத்தை மெக்ஸிகோவில் வெளியிட உள்ளனர். அட்லி திரைப்படம் இந்திய பாக்ஸ்-ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படம் மெக்ஸிகோவில் வியாபார ரீதியாக எப்படி போகும் என்பது தெரியவில்லை. ஒருவேளை நல்ல வரவேற்பை பெற்றால், விஜய்யின் மார்க்கெட் இதனால் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ‘வைகை புயல்’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*