ஹெல்மெட் அணியாமல் கார் ஓட்டியதற்கு அபராதம்!

14 கொலை வழக்குகள்:ஒரு நாள் கூட சிறை செல்லாத சுபாஷ் பண்ணையார்…!

“பிரபாகரன் உடலைப் பார்க்க வேதனையாக இருந்தது” -ராகுல்காந்தி

கர்நாடகாவின் ஹூபல்லி மாவட்டத்தில்,ஹெல்மெட் அணியாமல் கார் ஓட்டிய நபருக்கு அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் சுவாரசியமானதாக இருக்கிறது.

கடந்த சனிக்கிழமை அன்று, வழக்கம் போல தன் வேலையை செய்து கொண்டிருந்தார் கால்-டாக்சி ஓட்டுநரான நவீன். ரயில்வே நிலையத்தில் இருந்து வாடிக்கையாளர்களை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்த போது, இரவு பத்து மணியளவில், போலீசார் இவருடைய வாகனத்தை நிறுத்தியிருக்கிறார்கள். நவீன் தன் ஓட்டுநர் உரிமம் உட்பட அத்தனை ஆவணங்களையும் சமர்பித்த பிறகும் கூட, அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

“நான் ஒரு டாக்சி நிறுவனத்திற்காக வேலை செய்கிறேன்.என்னிடம் எல்லா ஆவணங்களும் இருப்பதை உறுதி செய்து விட்டு தான் என்னை அனுப்பியிருக்கிறார்கள்.இதை எல்லாம் சொன்ன பிறகும் நான் ஹெல்மெட் அணியாமல் கார் ஓட்டினேன் என அபராதம் விதித்திருக்கிறார்கள். முதலில் என்னிடம் 500 ரூபாய் கேட்டார்கள் தர மறுத்ததும் இப்படி ஹெல்மெட் அணியவில்லை என நூறு ரூபாய்க்கு அபராதம் போட்டிருக்கிறார்கள்” என நவீன் தெரிவித்திருக்கிறார்.

முக்கிய செய்திகள்

அறை எண் 2005-ல் ஆலோசனை நடத்திய சசிகலா…!

ஏன் அமைதியாக இருக்கிறார் பன்னீர்செல்வம்?

ஏன் அமைதியாக இருக்கிறார் பன்னீர்செல்வம்?

சசிகலா சென்னையில் இருப்பதால் தலைநகரை தவிர்க்கும் அமைச்சர்கள்…!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*