ஃபேஸ்புக் டவுன்!

பன்னீர்செல்வம் கோஷ்டி மோடியுடன் அவசர சந்திப்பு பின்னணி…!

இபிஎஸ், ஓபிஎஸ்:வெடித்தது பனிப்போர்!

இலைக்கு இது போதாத காலம்…!

‘குட்கா ஊழல்’ ஆவணங்களை திருடியது யார்?

சதீஷ்குமார் மரணம்:வழக்கில் சிக்கும் தங்க மாரியப்பன்…!

யார் இந்த சுபாஷ் பண்ணையார்- ஏன் இத்தனை கொலைகள்?

உலகம் முழுவதும் பல கோடி பயனாளர்களுக்கு ஃபேஸ்புக்கும் இன்ஸ்டாகிராமும் செயல்படவில்லை.நேற்று மதியம் தொடங்கி பலரும் தங்களுக்கு ஃபேஸ்புக் லோட் ஆகவில்லை என புகார் தெரிவித்து வருகின்றனர். ஃபேஸ்புக் செயல்படாததற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை என்றாலுல், ட்விட்டரில் பலரும் பேஸ்புக் செயல்படாமல் போனதற்கு பலரும் மகிழ்ச்சியையும், அதிருப்தியையும் தெரிவித்து ட்வீட் வெளியிட்டு வருகின்றனர்.

“ ஃபேஸ்புக்கையும், பேஸ்புக் சம்பந்தப்பட்ட செயலிகளையும் இயக்க முடியாமல் போனது பற்றி தெரிந்தோம். அது சீக்கிரம் சரி செய்யப்படும்” என ஃபேஸ்புக்கின் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

கடந்த மே மாதம், ஃபேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் ஹார்வார்டில் மருத்துவர் பட்டத்தை பெற்றுக் கொள்ள சென்ற போது, ஃபேஸ்புக்கும் இன்ஸ்டாகிராமும் சில பயனாளர்களுக்கு செயலிழந்தது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*