அறம்: கம்பீரமாக தோன்றும் நயன்தாரா (#புதிய_புகைப்படங்கள்_உள்ளே)

தூக்கமில்லையா? அவசியம் பாருங்கள்…!#video

ஆருஷி கொலை: பெற்றோர்களை விடுதலை செய்தது நீதிமன்றம்…!

யார் இந்த சுபாஷ் பண்ணையார்- ஏன் இத்தனை கொலைகள்?

இலைக்கு இது போதாத காலம்…!

‘குட்கா ஊழல்’ ஆவணங்களை திருடியது யார்?

‘ராஜா ராணி’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்தார் நயன்தாரா. இந்த படத்துக்குப் பிறகு கதாநாயகி சார்ந்த கதைகள் அவருக்கு அதிகமாக வரத் துவங்கியது. அப்படி வந்த படங்களில் ஒன்றுதான் ‘அறம்’, கோபி நயனார் இயக்கத்தில் சமூக பிரச்சனை பற்றி பேசும் படமாக இது உருவாகியுள்ளது. இதில் நயன்தாரா மாவட்ட ஆட்சியராக நடித்திருக்கிறார். இந்த படத்தின் இரு புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதில் கம்பீரமான உடல் மொழியுடன் நயன்தாரா காட்சியளிக்கிறார்.


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். இதுகுறித்து ஜிப்ரான், “இந்திய நாட்டின் முன்னேற்றம் குறித்து இங்கே பேசிக் கொண்டிருக்கும் வேளையில், ‘அறம்’ நிச்சயமாக அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம். இந்த படம் அதற்கான அறத்திலிருந்து தவறவில்லை. இது எனக்கு மிகவும் முக்கியமான படமாக அமையும்” என்று தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*