ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடாது:விஜயகாந்த்

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தினகரன் கைது செய்யப்படலாம்?

ஏன் விடுதலை செய்யப்பட்டார்கள் ஆருஷியின் பெற்றோர்?

‘அம்மா இட்லி’: வதந்தி பரப்பிய அதிமுகவினரை யார் கைது செய்வது?

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தினகரன் கைது செய்யப்படலாம்?
தேமுதிக தலைவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த்.
“ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடாது. தமிழக அரசு டெங்குவை தடுப்பதில் தோல்வியடைந்துள்ளது. டெங்குவை ஒழிப்பதில் காட்டும் அக்கறையை விட எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடுவதில்தான் அக்கறை காட்டுகிறார்கள். சுகாதாரக்கேடுகளை அரசு சீர் செய்ய முன் வர வேண்டும்.
”முதல்வர் சிங்கக்குட்டிகளுக்கு பெயர் வைக்கிறாரே?” என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த விஜயகாந்த். “ஜெயலலிதா பெயர் வைத்த குட்டிக்கு பிறந்த சிங்கக் குட்டிக்கு அவர் பெயரைத்தான் வைத்திருக்க வேண்டும்” என்றார்.
ஆனால் பிறந்தது ஆண் குட்டி என்பதால் முதல்வர் விஷ்ணு என்று பெயர் வைத்தார்.

முக்கிய செய்திகள்

இலைக்கு இது போதாத காலம்…!

‘குட்கா ஊழல்’ ஆவணங்களை திருடியது யார்?

மகள் ஆருஷி கொலை: பெற்றோர்களை விடுதலை செய்தது நீதிமன்றம்…!

“எங்களுக்குள் ஒரு பிரச்சனையும் இல்ல” சிரித்து மழுப்பிய பன்னீர்…!

சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பும் பாஜக தலைவர்கள்!

மரணத்திற்குப் பிறகு ஜெயலலிதாவை கேலிப்பொருளாக்கிய அதிமுகவினர்!

‘ஜெ’ இட்லி சாப்பிட்டார்:கும்பலாக பொய் சொன்னோம்: திண்டுக்கல் சீனிவாசன்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*