#NoBraDay – ஏன்? எதற்கு ? எப்படி?

புகார் மனு:பன்னீரை அடுத்து மோடியை சந்திக்க இபிஎஸ் திட்டம்…!

’ஜெ’ வுக்கு பிடித்த பச்சை வெளியே:மோடியின் ‘காவி’ உள்ளே:மவுனமாக ஆமோதித்த பன்னீர்…!

பன்னீர்செல்வம் கோஷ்டி மோடியுடன் அவசர சந்திப்பு பின்னணி…!

பலருக்கு சர்ச்சைக்குரியதாக இருந்தாலும், #NoBraDay உலக அளவில் கவனம் ஈர்க்கிறது என்பது உண்மை.

#NoBraDay-யின் வரலாறு

2011 ஆம் வருடம் சமூக வலைதளங்கள் வழியே தொடங்கப்பட்ட இந்த #NoBraDay எனும் பிரச்சாரம், ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 13 ஆம் தேதி அனுஷ்டிக்கப்படுகிறது. அக்டோபர் மாதம் சர்வதேச மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும்.

மார்பக புற்றுநோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதும், அது பற்றிய விவாதங்கள் வெளிப்படையாக வேண்டும் என்பதுமே இந்த பிரச்சாரத்தின் நோக்கம். இது தெரியாமல் பல மாடல்கள் பிரா அணியாமல் இன்ஸ்டாக்ராமில் ஃபோட்டோ போட்டு பல்ப் வாங்கிய கதைகளும் நடந்திருக்கின்றன.

‘அய்யோ என்னால் பிரா அணியாமல் இருக்க முடியாதே’ எனும் பெண்கள், பர்ப்பிள் நிறத்தில் ஆடைகளை அணிந்து இந்த பிரச்சாரத்திற்கு ஆதரவு சொல்கிறார்கள். 2014 ஆம் ஆண்டில், ஏறத்தாழ முப்பது நாடுகளில் #NoBraDay கொண்டாடப்பட்டதும் பெருமைக்குரியது தான்.

நான் இந்து என்பதவால் இந்துத்துவாவை எதிர்க்கிறேன்:நயன்தாரா சாஹல்

தூக்கமில்லையா? அவசியம் பாருங்கள்…!#video

ஏன் விடுதலை செய்யப்பட்டார்கள் ஆருஷியின் பெற்றோர்?

முடிந்தது பரோல்:தினகரனை எச்சரித்து விட்டு கிளம்பிய சசிகலா…!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*