‘மெர்சல்’ வெளியாவது நிச்சயம்: விஷால்

சினிமாவுக்கு சிக்கல்:நடிகர்கள் சம்பளத்தை குறைப்பார்களா?#VIDEO

 

மத்திய அரசாங்கத்தின் ஜிஎஸ்டி வரி விதிப்புடன் கேளிக்கை வரியை சேர்க்க முடிவு செய்தது நம் தமிழக அரசாங்கம். இதற்கு எதிராக திரையுலகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அது எதுவும் பயனளிக்கவில்லை, கேளிக்கை வரி விதிப்பு உறுதி செய்யப்பட்டது. எனினும் தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் இருந்து பேசியதில், 10% வரியை 8% என நிர்ணயித்துள்ளதாக சங்கத் தலைவர் விசால் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், பிற மொழி படங்களுக்கு 20% வரி விதிப்பை குறைக்கும்படி கோரிக்கை வைத்திருக்கிறார். விஜய் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் ‘மெர்சல்’, தீபாவளி அன்று எந்த பிரச்சனையும் இன்றி நிச்சயமாக வெளியாகும் என கூறியுள்ளார்.

தூக்கமில்லையா? அவசியம் பாருங்கள்…!#video

ஏன் விடுதலை செய்யப்பட்டார்கள் ஆருஷியின் பெற்றோர்?

நான் இந்து என்பதவால் இந்துத்துவாவை எதிர்க்கிறேன்:நயன்தாரா சாஹல்

புகார் மனு:பன்னீரை அடுத்து மோடியை சந்திக்க இபிஎஸ் திட்டம்…!

’ஜெ’ வுக்கு பிடித்த பச்சை வெளியே:மோடியின் ‘காவி’ உள்ளே:மவுனமாக ஆமோதித்த பன்னீர்…!

பன்னீர்செல்வம் கோஷ்டி மோடியுடன் அவசர சந்திப்பு பின்னணி…!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*