வைரலாகும் தோனியின் லட்டு வீடியோ!

”எத்தனை நாட்கள், நீங்களும், உங்கள் முட்டாள் பாஸும்” ஸ்வேதா கோதாரிக்கு உதயகுமார்…!

பன்னீருக்கு போட்டியாக எடப்பாடிக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு…!

தோனியும் அவருடைய மகளும் லட்டு சாப்பிடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய க்ரிக்கெட் வீரர் தோனி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகளோடு சேர்ந்து லட்டு சாப்பிடும் வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.  ‘லட்டை அட்டாக் செய்கிறோம்’ என தலைப்பிட்டு பதிவிடப்பட்டிருக்கும் வீடியோவை பலரும் பார்த்து சிலாகித்திருக்கின்றனர். என்னதான் தோனி கிரவுண்டில் மட்டையை சுழற்றுவதை பார்த்து பூரித்திருந்தாலும், அவர் லட்டு திண்பதை தினமுமா பார்க்க முடியும்?! வீடியோவை பார்த்து ரசித்த பல ரசிகர்கள், ‘ச்சோ ஸ்வீட்’, ‘ ஹாப்பி தீபாவளி சார்’ என கமெண்ட் செய்திருக்கிறார்கள்.

Attack on besan ka laddoo

A post shared by @mahi7781 on

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*