ஸ்ட்ரெச்சரில் குப்பை அள்ளும் மருத்துவமனை # VIDEO

”எத்தனை நாட்கள், நீங்களும், உங்கள் முட்டாள் பாஸும்” ஸ்வேதா கோதாரிக்கு உதயகுமார்…!

ரிபப்ளிக் சேனலில் நடக்கும் அநியாயங்கள் : ஸ்வேதா கோதாரி

ன்னீருக்கு போட்டியாக எடப்பாடிக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு…!

ஆர்.யூ.ஐ.ஏ அரசு மருத்துவமனையின் துப்புரவு பணியாளர்களை நோயாளிகளுக்கான ஸ்ட்ரெச்சர் மற்றும் வீல் சேரில் குப்பை அள்ளிக் கொண்டு போகும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

திருப்பதியில் இருக்கும் இந்த மருத்துவமனையில், குப்பை கொட்டுவதற்கு என தனியாக இடம் இல்லை எனவும், மருத்துவமனையில் ஒரு மூலையில் தான் குப்பைகள் கொட்டப்படுவதாகவும் தெலுங்கு செய்தி நிறுவனங்கள் சொல்கின்றன.

ஆந்திராவின் ராயலசீலமா பகுதியில் இருக்கும் மிகப் பெரிய மருத்துவமனைகளில் ஒன்றான இது, திருப்பதி மட்டுமின்றி, நெல்லூர்,கடப்பா,கர்னூல் போன்ற பகுதிகளில் இருந்து வரும் நோயாளிகளும் அடைக்கலம் புகும் இடமாக இருந்து வருகிறது என்கிறது ஆங்கில செய்தி தளம்.

tamilnadu political news

முக்கிய செய்திகள்

சினிமாவுக்கு சிக்கல்:நடிகர்கள் சம்பளத்தை குறைப்பார்களா?#VIDEO

தகுதி நீக்கம்: டெல்லியில் வெல்ல நினைக்கும் பன்னீர்…!

ஐந்து மூடை சிமெண்டில் அரசுப்பள்ளி:எடப்பாடி அரசின் ஊழல் சாதனை…VIDEO…!

தூக்கமில்லையா? அவசியம் பாருங்கள்…!#video

பஞ்சாப் குர்தாஸ்பூர் :பாஜகவின் கோட்டையை கைப்பற்றிய காங்கிரஸ்…!

சபரிமலையில் பெண்கள்:“செக்ஸ் டூரிசமாக மாற்ற அனுமதியோம்” -தேவசம் போர்ட்…!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*