‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் புதிய ட்ரெயிலர்

சசிகலாவை முதல்வராக விடாமல் ஏன் தடுத்தார் வித்யாசாகர் ராவ்- நூலில் தகவல்…!

அதிமுக:தலைவலியை ஏற்படுத்திய அந்த ஐந்தாவது தீர்மானம்…!

கார்த்தி நடிப்பில் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் டீசரை இன்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக வெளியிட்டனர்.

‘சதுரங்கவேட்டை’ படத்தை இயக்கிய இயக்குநர் வினோத் இயக்கத்தில் உருவாகும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. சதுரங்கவேட்டை வாரிக்குவித்த வசூல் உருவாக்கிய எதிர்ப்பை நடிகர் கார்த்திக்கை வைத்து வினோத் இயக்கும் இந்த படம் ஈடு செய்யுமா என்ற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில் சற்றுமுன் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.

‘சதுரங்க வேட்டை’ திரைப்படம் சமகாலத்தில் நடக்கும் ஏமாற்று வேலைகளை எல்லாம் மையமாக வைத்து எடுக்கப்பட்டது – நல்ல முறையில் ஆடியன்ஸை சென்றடைந்தது.  ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படம் காவல்துறை அதிகாரி ஒருவரின் வாழ்வை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தில் ராகுல் ப்ரீத் சிங் முன்னணி பாத்திரத்தில் நடிக்கிறார், கிப்ரான் இசையமைத்திருக்கிறார்.

#Theeran_Adhigaram_Ondru_teaser

முக்கிய செய்திகள்

மெர்சல் டிக்கெட்டை 1200 ரூபாய்க்கு விற்பனை செய்யும் தளபதியின் தம்பிகள்…!

”எத்தனை நாட்கள், நீங்களும், உங்கள் முட்டாள் பாஸும்” ஸ்வேதா கோதாரிக்கு உதயகுமார்…!

ரிபப்ளிக் சேனலில் நடக்கும் அநியாயங்கள் : ஸ்வேதா கோதாரி

பன்னீருக்கு போட்டியாக எடப்பாடிக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு…!

பஞ்சாப் குர்தாஸ்பூர் :பாஜகவின் கோட்டையை கைப்பற்றிய காங்கிரஸ்…!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*