இந்தியாவில் கோடீஸ்வரக் கட்சி பாஜக:893 கோடிக்கு சொத்து…!

சசிகலாவை முதல்வராக விடாமல் ஏன் தடுத்தார் வித்யாசாகர் ராவ்- நூலில் தகவல்…!

அதிமுக:தலைவலியை ஏற்படுத்திய அந்த ஐந்தாவது தீர்மானம்…!

பனாமா ஊழலை வெளிச்சமிட்ட ஊடகவியலாளர் கொலை!
#metoo வைரலாகும் பாலியல் கொடுமைகளுக்கு எதிரான பிரச்சாரம்

அரசியல் கட்சிகள் பொது மக்களுக்கு சேவை செய்யும் பிரிவுக்குள் வருவதால் அவர்கள் தாராள நன்கொடைகளைப் பெற சட்டம் அனுமதியளிக்கிறது. அது போல தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இருந்தும் இந்த நன்கொடை பற்றிய தகவல்களைப் பெற விலக்கு உள்ளது. இந்நிலையில் கடந்த 11 ஆண்டுகளில் அரசியல் கட்சிகளின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது.
இந்தியாவில் ஆளும் கட்சியாக இருக்கும் பாஜகவின் சொத்துமதிப்பு 893 கோடியாக உயர்ந்துள்ளது. 2004-05ம் நிதி ஆண்டில் பா.ஜனதாவின் சொத்து மதிப்பு ரூ.122 கோடியே 93 லட்சமாக இருந்தது. 2015-16ம் நிதியாண்டில் அது 893 கோடியே 88 லட்சமாக வளர்ந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் சொத்து மதிப்பு 167 கோடியில் இருந்து 758 கோடியாக வளர்ந்துள்ளது.பகுஜன் சமாஜ் கட்சியின் சொத்து மதிப்பு ரூ.43 கோடியே 9 லட்சத்தில் இருந்து ரூ.559 கோடியாக உயர்ந்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சொத்து மதிப்பு 90 கோடியில் இருந்து 437 கோடியாக உயர்ந்துள்ளது.இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சொத்து மதிப்பு ரூ.5 கோடியே 56 லட்சத்தில் இருந்து ரூ.10 கோடியே 18 லட்சமாக அதிகரித்துள்ளது. திரிணாமுல் காங்கிரசின் சொத்து மதிப்பு வெறும் 25 லட்சம் ரூபாயில் இருந்து ரூ.44 கோடியே 99 லட்சமாக அதிகரித்துள்ளது. தேசியவாத காங்கிரசின் சொத்து மதிப்பு ரூ.1 கோடியே 60 லட்சத்தில் இருந்து ரூ.14 கோடியே 54 லட்சமாக உயர்ந்துள்ளது.அரசியல் கட்சிகளின் சொத்து மதிப்பு உயர உயர மக்களின் வாழ்க்கைத்தரம் கீழ் நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

தினகரன் விவகாரம் :மேலும் சிதறும் அதிமுக…விரைவில் தியானம்…!

ஒபிஎஸ்-இபிஎஸ் குழுவால் ஏன் அடக்க முடியவில்லை தினகரனை?

ஒபிஎஸ் -இபிஎஸ்:மோடி போடும் மதிப்பெண்…!

ஸ்ட்ரெச்சரில் குப்பை அள்ளும் மருத்துவமனை # VIDEO

மெர்சல் டிக்கெட்டை 1200 ரூபாய்க்கு விற்பனை செய்யும் தளபதியின் தம்பிகள்…!

”எத்தனை நாட்கள், நீங்களும், உங்கள் முட்டாள் பாஸும்” ஸ்வேதா கோதாரிக்கு உதயகுமார்…!

ரிபப்ளிக் சேனலில் நடக்கும் அநியாயங்கள் : ஸ்வேதா கோதாரி

பன்னீருக்கு போட்டியாக எடப்பாடிக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு…!

பஞ்சாப் குர்தாஸ்பூர் :பாஜகவின் கோட்டையை கைப்பற்றிய காங்கிரஸ்…!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*