“இயக்குநர் ஷங்கர் ஊதியம் தரவில்லை” -உதவி இயக்குநரின் வாக்குமூலம்…! #VIDEO

லைக்கா படத் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் பிரமாண்டமான தமிழ் சினிமா 2.0. ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் வேலை பார்த்த முரளி மனோகர் என்னும் உதவி இயக்குநருக்கு படத்தின் இயக்குநர் ஷங்கர் ஊதியம் வழங்க வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கர்ப்பிணி மனைவி, இன்னொரு குழந்தையையும் கவனிக்க வேண்டிய நிலையில் இது பற்றி சொல்லியும் கூட இன்னும் ஊதியம் வழங்கவில்லை படக்குழு என்று நம்மிடம் தெரிவித்தார் உதவி இயக்குநர் முரளி மனோகர்…!

ரஜினியின் 2.0 பட உதவி இயக்குநருக்கு ஊதியம் இல்லை…!

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*