மெர்சலுக்கு ராகுல்காந்தி ஆதரவு டுவிட்…!

ரஜினியின் 2.0 பட உதவி இயக்குநருக்கு ஊதியம் இல்லை…!

பராசக்தியும்- மெர்சலும் :சிதம்பரம் டுவிட்…!

#MersalVsModi : டுவிட்டரில் பாஜகவை தெறிக்க விட்ட டிரெண்டிங்…!

ஸ்டாலின் எழுச்சிப்பயணம் மெர்சலான ஒபிஎஸ்-இபிஎஸ்…!

தீபாவளி அன்று வெளியான ‘மெர்சல்’ படத்தில் இடம் பெற்றுள்ள ஜி.எஸ்.டி, டிஜிட்டல் இந்தியா தொடர்பான வசனங்களையும், காட்சிகளையும் நீக்க வேண்டும் என்று பாஜகவினர் தொடர்ந்து குரல் எழுப்பியதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தது.


பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மெர்சல் படக்குழுவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த நிலையில், காங்கிரஸ் தலைவர்களும் மெர்சல் படத்துக்கு ஆதரவாக பேசி வந்தனர். இந்நிலையில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி மெர்சல் படம் தொடர்பாக வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்:-
“ மிஸ்டர் மோடி, திரைப்படம் என்பது தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழியின் ஆழமான வெளிப்பாடு ஆகும். மெர்சல் படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலம் தமிழின் பெருமையை மதிப்பிழக்கச் செய்யாதீர்கள்’ என ராகுல் டுவிட் செய்துள்ளார்.

முக்கிய செய்திகள்

மது விரும்பிகளுக்கு ஒரு நற்செய்தி!’

வாட்ஸ்சப் வைரல்” “ஜி.எஸ்.டினா என்னங்கண்ணா?
’மெர்சல்’ மறு தணிக்கை கூடாது:கமல்…!

ஆதார் அட்டை இல்லாததால் பட்டினியால் உயிரிழந்த சிறுமி!

பிராமண குருக்களை திருமணம் செய்தால் 3 லட்சம் :தெலுங்கானா அரசு

மிரட்டப்படுகிறாரா விஜய் :ஜி.எஸ்.டி வசனங்கள் நீக்கம்?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*