கந்து வட்டி கொடுமை:குடும்பமே எரியும் பதற வைக்கும் படங்கள்…!

‘மெர்சல்’ புயலில் சிக்கி சின்னாபின்னமான பாஜக

’மெர்சல்’ காட்டி எடப்பாடி கூட்டத்தைக் கலைத்த தினகரன் அணி…!

கந்து வட்டி எனும் “Organized Crime”…!

தாஜ்மஹாலில் சிவ பூஜை நடத்திய இந்து அமைப்பினர்…!

கந்து வட்டி கொடுமை :நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பமே தீக்குளிப்பு:முழு விபரம்…!

அதிமுகவின் ஒருங்கிணைப்புக் குழு அமைக்க முடியாது ஏன்?

மோடி அதிமுகவின் மீட்பரா?
பணிந்தது மெர்சல் குழு:பாஜகவிடம் மன்னிப்புக் கோரி கடிதம்…!

இந்த படத்தை வெளியிடக்கூடாது என்றுதான் நாம் நினைத்தோம்.கந்து வட்டிக் கும்பலிடம் சிக்கிய ஒரு ஏழைக் குடும்பத்தை காவல்துறையோ, மாவட்ட ஆட்சியரோ, ஆளும் அரசு நிர்வாகமோ காப்பாற்றாமல் அஜக்கிரதையாகவும், கந்து வட்டி கும்பலுக்கு ஆதரவாக போலீசாரும் செயல்படும் போது ஏழைக்குடும்பம் தன் குழந்தைகளோடு தீயிட்டுக் கொண்டு மரணத்தின் விளம்பில் நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த பிரச்சனையின் வீரியமும் அவலமும் என்னவென்று  மக்களுக்கும் ஆள்வோருக்கும் உரைக்க வேண்டும் என்றே இப்படங்களை வெளியிடுகிறோம்.

கந்து வட்டி கும்பல்கள் என்ப்படுகிறவர்கள் தனித்த நபர்கள் அல்ல அவர்கள் அரசியல், போலீஸ், அதிகார பீடங்களில் செல்வாக்கு உள்ளவர்கள். இது நீண்டகாலமாக தமிழகத்தில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் கிராமங்களில் வாழும் ஏழை மக்களின் உயிர்களை காவு கொள்கிறது கந்து வட்டி கும்பல்.

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*