மௌனம் சம்மதமல்ல : பாலியல் வழக்கில் தில்லி உயர்நீதிமன்றம்

’மெர்சல்’ கமலுக்காக ஒரு ஸ்பெஷல் ஷோ..!

“இடது அடிப்படைவாதிகள்” : நீயா நானா-ஆன்டனி…!

மோடி அதிமுகவின் மீட்பரா?

பணிந்தது மெர்சல் குழு:பாஜகவிடம் மன்னிப்புக் கோரி கடிதம்…!

பாலியல் வன்புணர்வுக்கு ஆளானவர் மௌனமாக இருந்தார் என்பதனால், அவர் உறவுக்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார் என அர்த்தமில்லை என தில்லி உயர்நீதிமன்றம் அறிவித்திருக்கிறது.

பாலியல் வன்புணர்வுக்காக விதிக்கப்பட்டிருந்த பத்து வருட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என குற்றவாளி ஒருவர் விண்ணப்பித்திருந்த மனுவை விசாரித்த நீதிபதி இவ்வாறு அறிவித்து தண்டனை குறைக்கவோ ரத்து செய்யவோ முடியாது என தீர்ப்பு வழங்கியிருக்கிறார்.

தீர்ப்பை வழங்கிய நீதிபதி சங்கீதா திங்க்ரா செஹல், “ பாதிக்கப்பட்ட பெண்மணி மௌனமாக இருந்தார் என்பதை சொல்லி எதிர்தரப்பு வாதாடுகிறது. அவர் மௌனமாக இருந்ததால் மட்டுமே அவர் சம்மத்த்தோடு தான் உறவு நடந்தது என்று சொல்ல முடியாது. மேலும், அவர் குற்றவாளியால் மிரட்டப்பட்டதாக தெளிவாக சொல்லியிருக்கிறார். எனில், சம்மதம் இல்லாமல் நடந்த உறவு பாலியல் வன்புணர்வு என்று தான் எடுத்துக் கொள்ளப்படும்” என்று கூறினார்.

இதனால், முன்னா என்பவருக்கு 2015 ஆஃம் ஆண்டு பாலியல் வன்புணர்வு வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை உறுதி செய்தது டில்லி நீதிமன்றம். கர்ப்பமாக இருந்த பத்தொன்பது வயது பெண் ஒருவரை தொடர்ந்து பல முறை பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறார் முன்னா.

முக்கிய செய்திகள்

மத அரசியல் எதிர்ப்பு: சமூக வலைதளங்களில் ‘மெர்சல்’ படத்துக்கு ஆதரவு

பராசக்தியும்- மெர்சலும் :சிதம்பரம் டுவிட்…!

#MersalVsModi : டுவிட்டரில் பாஜகவை தெறிக்க விட்ட டிரெண்டிங்…!

ஸ்டாலின் எழுச்சிப்பயணம் மெர்சலான ஒபிஎஸ்-இபிஎஸ்…!

விஜய் டி.விக்கு எதிராக பண்ருட்டி வேல்முருகன் போராட்டம் அறிவிப்பு…!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*