நெஞ்சுவலி டெக்னிக்: கந்து வட்டி கொலையாளிகளை காப்பற்ற தீவிரம்..!

’மெர்சல்’ காட்டி எடப்பாடி கூட்டத்தைக் கலைத்த தினகரன் அணி…!

கந்து வட்டி எனும் “Organized Crime”…!

தாஜ்மஹாலில் சிவ பூஜை நடத்திய இந்து அமைப்பினர்…!
நெல்லையில் கந்து கும்பலிடம் சிக்கிய இசக்கிமுத்து அதிலிருந்து தங்களை மீட்குமாறு 6 முறை மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கொடுத்தும் எதுவும் நடக்காத நிலையில் குடும்பத்தோடு தீக்குளித்தார். இதில் இசக்கிமுத்துவை தவிற மற்றவர்கள் இறந்தனர். இசக்கிமுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளார்.
இறந்து போன முவரின் உடலும் இன்று காலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.ஆனால் இந்த வழக்கை திசை திருப்ப போலீஸார் முயல்வதாக இசக்கிமுத்துவின் உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இசக்கிமுத்துவின் தந்தை கூறும்போது, “எனது மகன் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளா காரணமே அச்சன் புதூர் காவல்நிலைய போலீசார்தான். போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டு விட்டதாக பொய் கூறி சடலத்தை பெற்றுக் கொள்ள கையொப்பம் பெற்று விட்டார்கள்.ஆளும் கட்சியினரின் உதவியோடு போலீசார் எங்களை மிரட்டுவதால் சடலங்களை ஊருக்குக் கூட கொண்டு செல்லமுடியவில்லை. நெல்லையிலேயே அடக்கம் செய்ய இருக்கிறோம்” என்றார்.
பொதுமக்களின் எதிர்ப்பு அதிருப்தி காரணமாக இந்த தீக்குளிப்புக்கு காரணமாக முத்துலெட்சுமியை போலீசார் நேற்று கைது செய்தனர். ஆனால் முத்துலெட்சுமியின் ஒரு புகைப்படம் கூட ஊடகங்களில் வெளியாகாத வண்ணம் பார்த்துக் கொண்டனர். காரணம் முத்துலெட்சுமிக்கு இருக்கும் சாதி செல்வாக்கும் ஆளும் கட்சி செல்வாக்கும். கைது செய்யப்பட்டு ரிமாண்ட் பண்ணப்பட வேண்டிய முத்துலெட்சுமி நெஞ்சுவலி டெக்னிக்கை பயன்படுத்தி சிறைக்குச் செல்லாமல் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். இவருக்கு ஆதரவாக ஆளும் கட்சியினரும், சாதி பிரமுகர்களும் அழுத்தம் கொடுப்பதாக கூறப்படுகிறது.தென்காசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முத்துலெட்சுமியை யாரும் புகைப்படம் எடுத்து விடாதபடி பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

வளர்ச்சிக்கெதிரான மாநிலங்களுக்கு பைசா கூட தர மாட்டேன்: மோடி…!
அமெரிக்கா : இந்திய தம்பதிகள் தண்டனை வழங்கிய குழந்தை சடலமாக மீட்பு…!

கந்து வட்டி கொடுமை:குடும்பமே எரியும் பதற வைக்கும் படங்கள்…!

மத அரசியல் எதிர்ப்பு: சமூக வலைதளங்களில் ‘மெர்சல்’ படத்துக்கு ஆதரவு

பராசக்தியும்- மெர்சலும் :சிதம்பரம் டுவிட்…!

#MersalVsModi : டுவிட்டரில் பாஜகவை தெறிக்க விட்ட டிரெண்டிங்…!

ஸ்டாலின் எழுச்சிப்பயணம் மெர்சலான ஒபிஎஸ்-இபிஎஸ்…!

விஜய் டி.விக்கு எதிராக பண்ருட்டி வேல்முருகன் போராட்டம் அறிவிப்பு…!

’மெர்சல்’ கமலுக்காக ஒரு ஸ்பெஷல் ஷோ..!

“இடது அடிப்படைவாதிகள்” : நீயா நானா-ஆன்டனி…!

கந்து வட்டி கொடுமை :நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பமே தீக்குளிப்பு:முழு விபரம்…!

அதிமுகவின் ஒருங்கிணைப்புக் குழு அமைக்க முடியாது ஏன்?

மோடி அதிமுகவின் மீட்பரா?
பணிந்தது மெர்சல் குழு:பாஜகவிடம் மன்னிப்புக் கோரி கடிதம்…!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*