பழிவாங்கும் பாஜக: சவால் விடும் விஷால்

 மத்திய அரசோடு இணக்கமாக இருக்கும் அதிமுக சாதித்ததுதான் என்ன?

மெர்சல்: பாஜக நீக்க சொன்ன வீடியோ உள்ளே….!

மத அரசியல் எதிர்ப்பு: சமூக வலைதளங்களில் ‘மெர்சல்’ படத்துக்கு ஆதரவு

பாஜக தலைவர் எச்.ராஜா இணைய தளத்தில் மெர்சல் படம் பார்த்தது தொடர்பாக மன்னிப்புக் கோர வேண்டும் என்று கூறிய விஷால் அலுவலகத்தில் நேற்று மத்திய கலால் வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது ‘சண்டக்கோழி 2’ படப்பிடிப்பு வேலைகளில் பிஸியாக இருந்த விஷால், மத்திய அரசு திடீர் சோதனை நடத்தியது பற்றி பேசியுள்ளார்.

“இடது அடிப்படைவாதிகள்” : நீயா நானா-ஆன்டனி…!

இதுகுறித்து அவர், “நான் ‘சண்டக்கோழி 2’ படப்பிடிப்பில் இருந்தபோது மத்திய அரசின் திடீர் சோதனை பற்றிய தகவல் வந்தது. எனக்கு அரசியல் எதிரிகள் என்று யாரும் இல்லை. இணையத்தில் ‘மெர்சல்’ திரைப்படத்தை பார்த்த பாஜக பிரமுகர் எச்.ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற ஞாயமான கோரிக்கையை தான் முன்வைத்தேன். அதற்கு பழிவாங்கும் முயற்சி இதுதான் என்றால், அதை சமாளிக்க எனக்கு தெரியும். நான் சரியான முறையில் வரி கட்டுவதால், யாருக்கும் பயப்பட தேவையில்லை. பத்திரிகையாளர்கள் இந்த விஷயத்தை பெரிதுபடுத்தாமல், கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்டவர்களின் வழக்கில் கவனம் செலுத்துங்கள்” என்று தெரிவித்துள்ளார். இந்த திடீர் சோதனை என்பது விஷால் மட்டுமல்லாது பாஜக-வினரை எதிர்த்து குரல் கொடுக்கும் ஒவ்வொருவருக்கும் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.

’மெர்சல்’ காட்டி எடப்பாடி கூட்டத்தைக் கலைத்த தினகரன் அணி…!

கந்து வட்டி எனும் “Organized Crime”…!

தாஜ்மஹாலில் சிவ பூஜை நடத்திய இந்து அமைப்பினர்…!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*