தேவர் கவசம் எங்களுக்கே :தினகரன் வங்கிக்கு கடிதம்..!

தமிழரசியல் முகநூல் பக்கத்தை லைக் பண்ணுங்க..!

தேவர் கவசம் இரு அணிகளுக்கும் இல்லை வங்கி முடிவு?

சென்னை மாநகராட்சி மீது லதா ரஜினி வழக்கு: ஏன் தெரியுமா?

நாளை தேவர் கவசம் மீட்க படை திரட்டும் பன்னீர்:மோதல் அபாயம்…!

OPS- தேவர் கவச மீட்பு ஆபரேஷன்பிளாப் ஆனது எப்படி?

2.0 ஆடியோ வெளியீடு:மிரளவைக்கும் டிக்கெட் விலை..!

220 கட் அவுட்கள்: நீதிமன்றத்தின் விசித்திர கருத்து..!

மதுரை வங்கியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு சொந்தமான தங்க கவசம் எங்கள் கட்சி பொருளாளர் ரங்கசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அதிமுக அம்மா அணி ஒருங்கிணைப்பாளர் தினகரன் மதுரை வங்கிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பசும் பொன் முத்துராமலிங்க தேவருக்கு 2014-ஆம் ஆண்டு 13 கிலோ அளவில் தங்க கவசம் ஒன்றை தேவர் சாதி தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாட்டினார். இந்த கவசம் மதுரை வங்கி லாக்கரில் உள்ள நிலையில் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு தங்க கவசத்தை யார் கைப்பற்றி பசும்பொன் முத்துராமலிங்கத்துக்கு சாத்துவது என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிமுகவின் ஒரு அணி தலைவரான பன்னீர்செல்வம் ரகசியமாக அந்த கவசத்தை மீட்க வங்கியை நாடிய நிலையில், “அதிமுக கட்சி பிளவு பட்டிருக்கும் நிலையில் கவசத்தை உங்கள் கையில் கொடுக்க முடியாது” என்று வங்கி அறிவித்த பின்னர்தான் பன்னீர்செல்வம் கவசம் மீட்கச் சென்றதே வெளியுலகிற்கு தெரியவந்தது.

கந்துவட்டி :அசலுக்கு கருமுட்டை,விந்து,கிட்னி…!

இந்நிலையில் கவசம் உள்ள பேங்க் ஆப்ஃ இந்தியா வங்கிக் கிளைக்கு கடிதம் எழுதியுள்ள டி.டி.வி தினகரன் “அதிமுக அம்மா அணியான நாங்களே உண்மையான் அதிமுக ஆகவே அதிமுக பொருளாளரான ரெங்கசாமியிடமே தேவருக்கு சாத்தப்பட வேண்டிய தங்க கவசம் வழங்கப்பட வேண்டும். அது அல்லாமல் பசும்பொன் விழாவை நடத்தும்தேவரின் வாரிசுகள் கையில் தங்க கவசத்தை கொடுத்தாலும் ஆட்சேபனை இல்லை” என்று கடிதம் எழுதியுள்ளார்.
இதனால் பன்னீர்செல்வம் கையில் கவசம் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. அதிமுகவினர் இந்த கவசத்தை வைத்துதான் தேவர் சாதி வாக்குகளை கவர்ந்து வந்த நிலையில், அந்த கவசத்தை வைத்து பிளவு ஏற்பட்டுள்ளது.

முக்கிய செய்தி

நடராஜன் எப்படி இருக்கிறார் தெரியுமா?

நவ -7 கட்சி துவங்கும் எண்ணமில்லை :கமல்ஹாசன்…!

சேகர் ரெட்டி எஸ்கேப் :நடந்ததெல்லாம் நமக்கு மறந்திருக்குமே..!

நிஜ வாழ்வில் நடித்தால் காசு வராது :ரஜினிகாந்த்..!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*