நிஜ வாழ்வில் நடித்தால் காசு வராது :ரஜினிகாந்த்..!

தமிழரசியல் முகநூல் பக்கத்தை லைக் பண்ணுங்க..!

நவ -7 கட்சி துவங்கும் எண்ணமில்லை :கமல்ஹாசன்…!

சேகர் ரெட்டி எஸ்கேப் :நடந்ததெல்லாம் நமக்கு மறந்திருக்குமே..!

நிஜமான வாழ்க்கையில் நடிக்க விரும்பவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
லைக்கா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகும் பிரமாண்டமான படம் 2.0 இப்படத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு துபாயில் நடந்தது.
அந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரஜினி:-
“ நிஜ வாழ்க்கையில் நான் நடிக்க விரும்பவில்லை. ஏன் என்றால் அதற்காக யாரும் காசு தருவதில்லை. அதனால்தான் சினிமாவில் நடிக்கிறேன்” என்று கூறினார்.
இயக்குநர் ஷங்கர் பேசும் போது:-
“ 2.0 திரைப்படம் எந்திரன் படத்தின் தொடர்ச்சியோ இரண்டாம் பாகமோ அல்ல, அதனுடைய தொடர்ச்சியாக இந்த படம் இருக்காது.ஹாலிவுட் சினிமா போன்ற பிரமாண்டமான படம் இது. அதனால்தான் ஹாலிவுட் நடிகர் அர்னால்டை இதில் நடிக்க வைக்க முயற்சி செய்தோம். 2.0 அறிவியல், சமூகம் சார்ந்த கற்பனை கதை. முற்றிலும் வித்தியாசமாக கதைக்களத்தில் உருவாகியிருக்கும் இப்படம் தமிழ் படம் கிடையாது இந்திய சினிமா. 3 டி படைப்புகளை ஊக்கப்படுத்தும் விதமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.ஏ.ஆர்.ரகுமான் கூறும் போது நடிகர் ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தில் 3 பாடல்களில் 2 பாடல்கள் நாளை வெளியிடப்பட உள்ளதாக கூறினார்.

முக்கிய செய்திகள்

“எதுக்குல உயிரோட வாழ்ற”இசக்கி முத்துவை மிரட்டியதா போலீஸ்?…! AUDIO

மத அரசியல் எதிர்ப்பு: சமூக வலைதளங்களில் ‘மெர்சல்’ படத்துக்கு ஆதரவு

பராசக்தியும்- மெர்சலும் :சிதம்பரம் டுவிட்…!

#MersalVsModi : டுவிட்டரில் பாஜகவை தெறிக்க விட்ட டிரெண்டிங்…!

ஸ்டாலின் எழுச்சிப்பயணம் மெர்சலான ஒபிஎஸ்-இபிஎஸ்…!

விஜய் டி.விக்கு எதிராக பண்ருட்டி வேல்முருகன் போராட்டம் அறிவிப்பு…!

’மெர்சல்’ கமலுக்காக ஒரு ஸ்பெஷல் ஷோ..!

“இடது அடிப்படைவாதிகள்” : நீயா நானா-ஆன்டனி…!

கந்து வட்டி கொடுமை :நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பமே தீக்குளிப்பு:முழு விபரம்…!

மோடி அதிமுகவின் மீட்பரா?
பணிந்தது மெர்சல் குழு:பாஜகவிடம் மன்னிப்புக் கோரி கடிதம்…!

மாணிக்சந்த் குட்கா நிறுவனர் புற்றுநோயால் மரணம்!

கோடிக்கணக்கான மக்களுடன் மதம் மாறுவேன்” –மாயாவதி எச்சரிக்கை..!

கந்துவட்டி :அசலுக்கு கருமுட்டை,விந்து,கிட்னி…!

`தாஜ்மஹாலை எப்போது இடிப்பீர்கள்?: பிரகாஷ் ராஜ்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*