இமய மலையில் ஆசிரமம் கட்டுகிறார் ரஜினி?

 தமிழரசியல் முகநூல் பக்கத்தை லைக் பண்ணுங்க..!

சேகர் ரெட்டி எஸ்கேப் :நடந்ததெல்லாம் நமக்கு மறந்திருக்குமே..!

மாணிக்சந்த் குட்கா நிறுவனர் புற்றுநோயால் மரணம்!

கோடிக்கணக்கான மக்களுடன் மதம் மாறுவேன்” –மாயாவதி எச்சரிக்கை..!

OPS- தேவர் கவச மீட்பு ஆபரேஷன்: பிளாப் ஆனது எப்படி?

கந்துவட்டி :அசலுக்கு கருமுட்டை,விந்து,கிட்னி…!

`தாஜ்மஹாலை எப்போது இடிப்பீர்கள்?: பிரகாஷ் ராஜ்

பாபாஜி மீது தீராத அன்பு கொண்டவர் ரஜினிகாந்த் என்பது அனைவரும் அறிந்த செய்தி. அதற்காக தான் ‘பாபா’ திரைப்படத்தை எடுத்தார். தொழில் ரீதியாக அந்த படத்தில் நட்டம் ஏற்பட்டாலும், அது தனது ஆத்ம திருப்திக்காக எடுத்த படம் என்று கூறினார். பாபாஜியை நினைத்து தியானம் செய்ய அவர் அடிக்கடி இமய மலை செல்வது வழக்கம். இந்நிலையில் ரஜினியும் அவரது நெருங்கிய நண்பரும் இமய மலையில் ஆசிரமம் கட்டவுள்ளனர்.

பாபாஜி குகை அருகே கட்டும் இந்த ஆசிரமத்தை விருந்தினர்கள் தங்கும் இடமாகவும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். ரஜினிகாந்த் அடுத்த ஆண்டு இந்த ஆசிரமத்திற்கு செல்ல இருக்கின்றார். பாபாஜி சீடர்கள் இங்கு தங்கி தியானம் செய்ய வேண்டும் என்பது ரஜினியின் விருப்பம். இந்த ஆசிரமத்துக்கான துவக்க பூஜை வரும் நவம்பர் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

விஜய் கடிதம்: மீண்டும் காவி பெயிண்ட்டை கையிலெடுத்த எச்.ராஜா

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*