‘வில்லன்’ விஷால்: மிஷ்கினின் வாழ்த்துக்கள்? (#trailer_video)

2.0 இசை வெளியீடு நடக்கும் அரங்கம்: உங்கள் பார்வைக்கு (#video & #photos )

புதிய கட்சிக்கு என்ன பெயர் வைக்கலாம்?: கமல்ஹாசன்

ம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் பற்றிய தகவல்கள்?

தாஜ்மஹாலில் சிவ பூஜை நடத்திய இந்து அமைப்பினர்…!

மலையாள இயக்குனர் உன்னி கிருஷ்ணன் இயக்கத்தில் விஷால், மோகன் லால், ஹன்சிகா மற்றும் மஞ்சு வாரியர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘வில்லன்’. இது ஒரு எமோசனல் திரில்லர் வகை படமாக உருவாகியுள்ளது. ‘துப்பறிவாளன்’ படத்துக்கு பிறகு விஷால் நடிப்பில் உருவான இந்த படம் நாளை (அக்டோபர் 27) வெளியாகவுள்ளது. இதற்கு மிஷ்கின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் முன்னோட்ட காட்சியை பார்த்த மிஷ்கின், “மோகன் லால், மஞ்சு வாரியர் மற்றும் விஷால் உள்ளிட்ட பலரும் மிக அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள எமோசனல் திரில்லர் திரைப்படம் ‘வில்லன்’. மிக நேர்த்தியான முறையில் இந்த கதையை உருவாக்கியுள்ளார் உன்னி கிருஷ்ணன். விஷால் மற்றும் படக்குழுவினருக்கு என் வாழ்த்துக்கள்” என்று கூறியிருக்கிறார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*