எண்ணூர் கழிமுகத்தை பார்வையிட்டார் கமல்…!

தமிழரசியல் முகநூல் பக்கத்தை லைக் பண்ணுங்க..!
’ஜெ’ வுக்கு துரோகம்:ரேஷன் சர்க்கரைக்கு ஆப்பு… அடுத்து?

உ.பி உள்ளாட்சி பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு…!

நன்கொடை பெறுவதில் திமுக முதலிடம்..!

சென்னை மாநகராட்சி மீது லதா ரஜினி வழக்குஏன் தெரியுமா?

கொசஸ்தலை ஆறு கடலில் கலக்கும் கழிமுகப்பகுதியான சம்பல்குள்த்தையும் எண்ணூர் துறைமுகத்தையும் கமல் இன்று பார்வையிட்டார்.
பல்வேறு மக்கள் பிரச்சனை தொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்து வரும் நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் எண்ணூர் கழிமுகத்தை காப்பாற்ற வேண்டும் என்று குரல் கொடுத்திருந்தார். ஆந்திர மாநிலத்தில் துவங்கி தமிழகம் வழியாக ஓடி எண்ணூர் கழிமுகம் வழியே கடலில் கலக்கும் கொசஸ்தலை ஆறு பல இடங்களில் ஆக்ரமிப்புக்கு உள்ளானதால் அதில் நீரோட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆக்ரமிப்புகளை அகற்றினால் மட்டுமே கழிமுகத்தில் தண்ணீர் முறையாக ஓடி ஆற்றில் கலக்கும் என்னும் நிலையில் வடகிழக்கு பருவ மழை காலத்தில் வட சென்னை பகுதிக்கு வர இருக்கும் ஆபத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை கமல்ஹாசன் எண்ணூர் துறைமுகம் சாம்பல் குளம் உள்ளிட்ட பல பகுதிகளை நேரில் சென்று கமல் பார்வையிட்டார். அப்போது சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அவருடன் தன்னார்வ அமைப்பைச் சேர்ந்தவரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான நித்தியானந்த் ஜெயராமன் போன்றோர் உடன் சென்றிருந்தனர்.

தமிழரசியல் முகநூல் பக்கத்தை லைக் பண்ணுங்க..!

தேவர் கவசம் இரு அணிகளுக்கும் இல்லை வங்கி முடிவு?

சென்னை மாநகராட்சி மீது லதா ரஜினி வழக்குஏன் தெரியுமா?

2.0: ஷங்கர் கனவு பலிக்கவில்லை?

நாளை தேவர் கவசம் மீட்க படை திரட்டும் பன்னீர்:மோதல் அபாயம்…!

OPS- தேவர் கவச மீட்பு ஆபரேஷன்பிளாப் ஆனது எப்படி?

எங்களுக்கே :தினகரன் வங்கிக்கு கடிதம்..!

பாஜக அமைச்சர் செக்ஸ் டேப்ஊடகவியலாளர் கைது!

தேவர் கவசம் இரு அணிகளுக்கும் இல்லை வங்கி முடிவு?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*