வேலைக்காரன்: கடைசிப் பாடல் படமாகும் இடம்?

தமிழரசியல் முகநூல் பக்கத்தை லைக் பண்ணுங்க..!

தேவர் கவசம் இரு அணிகளுக்கும் இல்லை வங்கி முடிவு?

சென்னை மாநகராட்சி மீது லதா ரஜினி வழக்கு: ஏன் தெரியுமா?

சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் ‘வேலைக்காரன்’. ‘தனி ஒருவன்’ படத்துக்குப் பிறகு ராஜா இயக்கும் படம் என்பதால் இதற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபகத் பாசில் மற்றும் ஸ்நேகா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர். இந்த கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியாகவுள்ள இதன் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிந்து ஒரே ஒரு பாடல் மட்டும் மிச்சமிருக்கிறது.

பாஜக அமைச்சர் செக்ஸ் டேப்: ஊடகவியலாளர் கைது!

சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா பங்குபெறும் இந்த பாடலை ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் பகுதியில் படமாக்கவுள்ளனர். இந்த படத்தின் போஸ்ட் புரடக்சன் வேலைகளும் துவங்கிவிட்டது. இதன் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்பு வெகு விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2.0: ஷங்கர் கனவு பலிக்கவில்லை?

நாளை தேவர் கவசம் மீட்க படை திரட்டும் பன்னீர்:மோதல் அபாயம்…!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*