ஆரவோடு நடிக்க முடியாது: ஓவியா

இஸ்லாமிய நண்பர்களால் தான் முன்னுக்கு வந்தேன்: ரஜினிகாந்த்

‘மெர்சல்’ புயலில் சிக்கி சின்னாபின்னமான பாஜக

ம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் பற்றிய தகவல்கள்?

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற ஆரவ்க்கு பட வாய்ப்புகள் அதிகமாக வருகின்றன. அதில் ‘சிலம்பாட்டம்’ படத்தை இயக்கிய சரவணன் சொன்ன கதை மிகவும் பிடித்துப்போய்
அதில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

‘சிலம்பாட்டம்’ படத்துக்கு பிறகு கௌதம் கார்த்தியை வைத்து ‘சிப்பாய்’ படத்தை இயக்கினார் சரவணன், சில காரணங்களால் அந்த படம் பாதியில் நின்று போனது. இந்நிலையில் ‘பிக் பாஸ்’ புகழ் ஆரவ்க்கு ஓவியா ஜோடியாக நடித்தால் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என ஓவியாவை அனுகியுள்ளார். ஆனால் அவர் ஆரவுடன் நடிக்க மறுதுவிட்டார். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் வெற்றி பெற்று வெளியே வந்த ஆரவ், நானும் ஓவியாவும் நல்ல நண்பர்கள் தான், அவருடன் நிச்சயமாக படங்களில் நடிப்பேன் என பேட்டியளித்தார். அதற்கு ஓவியா தயாராக இல்லை என்பது அவருக்கு இப்போதுதான் தெரிய வந்திருக்கும்.

வரலாற்றை தோண்டுகிறார்கள்:வெறுப்பை விதைக்கிறார்கள் :பிரகாஷ்ராஜ்!

“இந்த மழைக்காலத்தில் நான் நிச்சயம் உயிர்பிழைக்க மாட்டேன்”-பேரா சாய்பாபா..!

காந்தி முதல் கௌரி வரை: அவர்கள் கொன்றிருக்க ஒரு நியாயமும் இல்லை!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*