கேரளா : மது விநியோகிக்கும் மெஷின்

இறக்குமதியான ஆற்றுமணலை துறைமுகத்திலேயே முடக்கியிருக்கும் மணல் மாஃபியாக்கள்…!

‘மெர்சல்’ ஸ்கிரிப்டில் நான் தலையிடவில்லை: நித்யா மேனன்

மதுபானக்கடைகளின் வாசலில் பெரிய வரிசையிலும், கூட்டத்திலும் நின்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு விடிவு பிறந்திருக்கிறது. ஆனால், தமிழகத்தில் இல்லை, கடவுளின் சொந்த தேசமான கேரளாவில்!

மதுபானக்கடைகளின் வாசலில் மதுபாட்டில்கள் விநியோகிக்கும் கருவிகளை நிறுவவிருக்கிறது கேரளா.

கேரள மாநில பெவெரேஜஸ் கார்ப்பரேன் , கூடிய சீக்கிரம் இந்த கருவிகளை பெற ஒரு திட்டத்தை கேரள அரசிடம் சமர்ப்பித்திருக்கிறது. இந்த மெஷின்களில் பணத்தை செலுத்தி, வாடிக்கையாளர்கள் மது பாட்டில்களை பெற்றுக் கொள்ளலாம். ஆனால், ஒரு நாளுக்கு எத்தனை பாட்டில்களை பெற முடியும் என்பதில் கட்டுப்பாடுகள் இருக்கும்.

மது பழக்கத்தை அதிகரிக்கவோ, அதை ரொம்ப சுலபமாக பெற்றுக் கொள்ள செய்யவோ இந்த திட்டம் கொண்டுவரப்படவில்லை. மாறாக, மதுபானக் கடைகளின் முன்னே இருக்கும் கூட்டத்தை குறைக்கவே, இந்த யோசனை செயல்படுத்தப்படவிருக்கிறது என கே.எஸ்.பி.சி மேலாளர் ஹெச் வெங்கடேஷ் சொல்லியிருக்கிறார்.

பிரதமரை மாற்றிய திண்டுக்கல் சீனிவாசன்:VIDEO!
“இந்த மழைக்காலத்தில் நான் நிச்சயம் உயிர்பிழைக்க மாட்டேன்”-பேரா சாய்பாபா..!

ரேஷன் கார்ட் இருந்த இடத்தில் ஆதார் வந்தது இதற்குத்தான்…!

ஆரவோடு நடிக்க முடியாது: ஓவியா

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*