அமெரிக்க தொடருக்காக தமிழ் படத்துக்கு குட் பை: எமி ஜாக்சன்

வேலைக்காரன்: நான் ரீமேக் ராஜா அல்ல?

தனுஷுக்கு நடிக்க சொல்லிக் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்

எமி ஜாக்சன் நடித்த ‘2.0’ திரைப்படம் ‘பேட்மேன்’ படத்தின் வெளியீட்டால் தள்ளிப் போயிருக்கிறது. அவர் அடுத்ததாக காஜல் அகர்வால் நடிக்கும் ‘குயின்’ படத்தின் ரீமேக்கில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க புக் செய்யப்பட்டிருந்தார். தற்போது அமெரிக்க தொடரான ‘சூப்பர் கேர்ல்’-இல் நடிப்பதற்காக இந்த படத்திலிருந்து விலகியுள்ளார்.

கோபாலபுரம் வீட்டில் விக்ரம் மகளின் திருமணம் முடிந்தது?

2014-ஆம் ஆண்டு கங்கனா ரனாவுத் நடிப்பில் வெளியான ‘குயின்’ திரைப்படம் இரண்டு தேசிய விருது பெற்றது. இதில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார் கங்கனா. இந்த திரைப்படம் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் ரீமேக்காக உள்ளது. ‘பாரிஸ்’ என்ற பெயரில் ரமேஷ் அரவிந்த் தமிழில் இயக்கும் இந்த படத்தில் காஜல் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘குயின்’ படத்தில் ‘விஜய்லட்சுமி’ என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் லிசா ஹேய்டன் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்தில் நடிக்கதான் எமி ஜாக்சனை புக் செய்திருந்தனர். ஆனால் ‘சூப்பர் கேர்ல்’ என்ற அமெரிக்க தொடருக்கு அதிக தேதிகள் தேவைப்படுவதால் இந்தப் படத்துக்கு குட் பை சொல்லிவிட்டார்.

ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்த அஜித்? – செங்கொடி

இஸ்லாமிய நண்பர்களால் தான் முன்னுக்கு வந்தேன்: ரஜினிகாந்த்

‘மெர்சல்’ புயலில் சிக்கி சின்னாபின்னமான பாஜக

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*