விக்ரம் மகள் திருமணத்தை நடத்தி வைத்தார் கலைஞர்…!

ஆர்.கே.நகரில் அதிமுகவுக்கு பதில் பாஜக போட்டி?

கந்துவட்டி:கணவன் மனைவி தற்கொலை..!

இலைக்காக அதிமுகவினர் கொடுக்க வேண்டிய விலை என்ன?

நடிகர் விக்ரம் மகள் அக்சிதா மற்றும் கருணாநிதியின் கொள்ளுப் பேரன் மனுரஞ்சித் ஆகியோரின் திருமணம் வருகிற நவம்பர் மாதம் 1-ஆம் தேதி நடைபெறும் என தகவல்கள் வெளியாகின. இந்த திருமணம் கலைஞர் கருணாநிதி முன்னிலையில் நடைபெறும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் மனுரஞ்சித், அக்சிதா திருமணம் இன்று காலை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்தில் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் நடந்துள்ளது.
இதில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார். பிரபலங்களை அழைக்காததற்கும், வீட்டில் திருமணம் நடந்ததற்கும் கருணாநிதி அவர்களின் உடல்நிலை தான் காரணம். ஏனெனில் அவரது முன்னிலையில் திருமணம் நடக்க வேண்டும் என்று உறவினர்கள் விரும்பியதாலும், நோய் தொற்று பாதிப்பு ஏற்படும் என்பதால்  மக்கள் நெருக்கடியை தவிர்க்கவும் தான் திருமணத்தை இப்படி நடத்தியிருக்கிறார்கள்.

தமிழரசியல் முகநூல் பக்கத்தை லைக் பண்ணுங்க..!

மதுரையில் கவசம் மீட்காதவர்கள்: டெல்லியில் இலை மீட்பார்களா?

கந்துவட்டி:கணவன் மனைவி தற்கொலை..!

இலைக்காக அதிமுகவினர் கொடுக்க வேண்டிய விலை என்ன?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*