நாளை முதல் கலைஞர் டிவி தொகுப்பாளராக ஜூலி

2027-ல் இந்தியா இஸ்லாமிய நாடாகும் : யுவ வாகினி

தேவர் குருபூஜை :பிளவு பட்டது அதிமுக வாக்கு வங்கி!

ஆர்.கே.நகரில் அதிமுகவுக்கு பதில் பாஜக போட்டி?

‘ஜல்லிக்கட்டு’ போராட்டத்தின் மூலம் புகழ்பெற்ற ஜூலி, விஜய் டிவியில் கமல் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜூலியின் நடவடிக்கையை பார்த்த தமிழக மக்களுக்கு அவர் மீது வெறுப்பு ஏற்பட்டது.

தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக வேண்டும் என்பது தன்னுடைய விருப்பம் என ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார் ஜூலி. அதற்காக அங்கயே சில ஒத்திகைகளும் நடத்தப்பட்டது. இந்நிலையில், கலைஞர் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் ‘ஓடி விளையாடு பாப்பா’ நிகழ்ச்சியின் 6வது சீஸனைத் தொகுத்து வழங்க ஜூலிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கலா மாஸ்டர் மற்றும் கோகுல் நடுவராகப் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி, நாளை முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. தினமும் இரவு 8.30 மணிக்கு இந்த நிகழ்ச்சியை நீங்கள் கண்டுகளிக்கலாம்.

கோபாலபுரம் வீட்டில் விக்ரம் மகளின் திருமணம் முடிந்தது?

ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்த அஜித்? – செங்கொடி

இஸ்லாமிய நண்பர்களால் தான் முன்னுக்கு வந்தேன்: ரஜினிகாந்த்

வேலைக்காரன்: நான் ரீமேக் ராஜா அல்ல?

தனுஷுக்கு நடிக்க சொல்லிக் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*