வடிவேலு மீது ஷங்கர் புகார்?

வேலைக்காரன்: நான் ரீமேக் ராஜா அல்ல?

தனுஷுக்கு நடிக்க சொல்லிக் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்

வடிவேலு கதாநாயகனாக நடித்த படங்களில் மெகா ஹிட்டான திரைப்படம் ‘இம்சை அரசன் 23-ஆம் புலிக்கேசி’. அதன்பிறகு அவர் கதாநாயகனாக நடித்த எந்த திரைப்படமும் சொல்லிக் கொள்ளும் அளவு வெற்றி பெறவில்லை. சில காலமாக திரைத்துறையை விட்டு விலகியிருந்த வடிவேலு, ‘கத்திசண்ட’ படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். சமீபத்தில் தான் ‘இம்சை அரசன் 24-ஆம் புலிக்கேசி’ திரைப்படத்தில் வடிவேலு கதாநாயகனாக நடிக்கப் போகிறார் என அறிவிக்கப்பட்டு போஸ்ட்ர்கள் வெளியாகின. ‘இம்சை அரசன் 23-ஆம் புலிக்கேசி’ படத்தை தயாரித்த இயக்குனர் ஷங்கர் தான் இந்த படத்தையும் தயாரிக்கிறார்.

இந்நிலையில் வடிவேலு சில காரணங்களால் சூட்டிங் வராமல் தவிர்த்து வருகிறாராம், அதனால் ஷங்கர் சார்பில் அவர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. வடிவேலு வாங்கிய முன்பணத்தை திரும்ப பெற்றுத் தரும்படி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாம், இந்த பிரச்சனை முடிந்து படம் துவங்குமா அல்லது கைவிடப்படுமா என்று தெரியவில்லை.

கோபாலபுரம் வீட்டில் விக்ரம் மகளின் திருமணம் முடிந்தது?

ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்த அஜித்? – செங்கொடி

இஸ்லாமிய நண்பர்களால் தான் முன்னுக்கு வந்தேன்: ரஜினிகாந்த்

‘மெர்சல்’ புயலில் சிக்கி சின்னாபின்னமான பாஜக

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*