ஹார்வி வைன்ஸ்டீன் மீது தொடர் பாலியல் குற்றச்சாட்டுகள்

கோபாலபுரம் வீட்டில் விக்ரம் மகளின் திருமணம் முடிந்தது?

ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்த அஜித்? – செங்கொடி

இஸ்லாமிய நண்பர்களால் தான் முன்னுக்கு வந்தேன்: ரஜினிகாந்த்

‘தி சோப்ரனோஸ்’ என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்த இத்தாலிய அமெரிக்க நடிகை ஆனபெல்லா ஸ்கியோரா, சர்ச்சைக்குரிய ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வைன்ஸ்டீன் மீது பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

1992-ஆம் ஆண்டு நியுயார்க்கில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்புக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து தாக்குதல் நடத்தியதாக தி நியு யார்கர் நாளிதழுக்கு ஆனபெல்லா பேட்டியளித்துள்ளார். மேலும் இந்த சம்பவத்துக்குப் பிறகு ஹார்வியால் தொடர் பாலியல் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார். அதேபோல் நடிகை டாரியல் ஹானா என்பவரும் ஹார்வியின் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஹார்வி மறுப்பு தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழன் அன்று நார்வே நடிகையும், மாடல் அழகியுமான நட்டாஸியா மால்தி, 2008 ஆம் ஆண்டு பாஃப்தா விருது பெற்ற பின்னர், லண்டன் ஹோட்டல் அறையில் ஹார்வி வைன்ஸ்டீன் தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக குற்றஞ்சாட்டியிருந்தார். இதுவரை ஹார்வி வைன்ஸ்டீன் மீது 50ற்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வல்லுறவு முதல் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர்.

இந்திய கப்பல் வாரியத்தில் ஜோ டி குரூஸ்!

மம்தாவை வரச் சொல்லுங்கள்: ஆதார் வழக்கில் உச்ச நீதிமன்றம்!

ஆர்.கே.நகரில் அதிமுகவுக்கு பதில் பாஜக போட்டி?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*