அமெரிக்கா: ரஜினிக்கு பிறகு விஜய்?

”எனக்கு நீண்ட நாள் வாழ்வதில் ஆர்வம் இல்லை” -இந்திராகாந்தி…!

இந்தியாவில் இனி மதம் மாறி திருமணம் செய்யவே முடியாதா?

மழையே பெய்யாத சேலத்தில் முதல்வர் ஆலோசனை…!

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான ‘மெர்சல்’, பல்வேறு பிரச்சனைகளை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் தான் இதன் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் ‘விவேகம்’ படத்தை பின்னுக்குத் தள்ளி நான்காம் இடத்தை பிடித்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. கபாலி, பாகுபலி மற்றும் எந்திரன் ஆகிய திரைப்படங்கள் முதல் மூன்று இடத்தை பிடித்திருந்தன. தற்போது அமெரிக்காவிலும் ‘மெர்சல்’ புதிய சாதனை படைத்துள்ளது.

ரஜினி ரசிகர்களுக்கு ஏமாற்றம்?

அமெரிக்காவில் தமிழ் பேசுபவர்களை காட்டிலும் இந்தி பேசுபவர்களே அதிகம், வெகுசில தமிழ் சினிமாக்கள் மட்டுமே அங்கு நல்ல வரவேற்பை பெறும். அந்த வரிசையில் ‘மெர்சல்’ திரைப்படம் இடம்பெற்றுள்ளது. தீபாவளி அன்று வெளியான இந்த திரைப்படம், இதுவரையிலும் 15 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது. இதன் மூலம் அமெரிக்காவில் அதிக வசூல் செய்த கோலிவுட் படங்களில் ‘மெர்சல்’ மூன்றாம் இடம் வகிக்கிறது. ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ மற்றும் ‘எந்திரன்’ ஆகிய திரைப்படங்கள் முதல் இரண்டு இடத்தை பிடித்துள்ளது.

ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்த அஜித்? – செங்கொடி

அமெரிக்க தொடருக்காக தமிழ் படத்துக்கு குட் பை: எமி ஜாக்சன்

தனுஷுக்கு நடிக்க சொல்லிக் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்

வடிவேலு மீது ஷங்கர் புகார்?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*