இன்று இரவு கருணாநிதியை சந்திக்கிறார் டாக்டர் ராமதாஸ்..!

குஜராத் பாஜகவை தோற்கடிக்க களமிரங்கியது சிவசேனா…!

இந்தியாவில் நம்பர் ஓன் இடத்தில் சன் டிவி…!

தினகரன் எம்பிக்களை தகுதி நீக்கம் செய்ய ஒபிஎஸ்-இபிஎஸ் மனு..!

தமிழக எழுத்தாளர் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்த கேரள முதல்வர்..!

பாட்டாளி மக்கள் கட்சி தலைவரும், நிறுவனருமான டாக்டர் ராமதாஸ் இன்று இரவு கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல் நலம் விசாரிக்கிறார்.

கடந்த 20 மாதங்களுக்கும் மேலாக முதுமை,உடல் நலக்குறைவு காரணமாக கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வில் இருந்து வரும் கருணாநியின் உடல் நிலை ஓரளவு தேறி வருகிறது. நேற்று தன் கொள்ளுப்பேத்தியின் திருமணத்தை கோபாலபுரத்தில் நடத்தி வைத்த கருணாநிதி. ஓய்வில் இருந்து வருகிறார்.

உடல் நலம் குன்றிய அவரை யாரும் சந்திக்காத நிலையில் அவ்வப்போது பேராசியர் அன்பழகன் மட்டும் சந்தித்து வந்த நிலையில், இப்போது பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் கருணாநிதியை சந்திக்க இருக்கிறார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*