எம்மதமும் சம்மதம்: நயன்தாரா தர்காவில் பிரார்த்தனை?

இந்தியாவில் இனி மதம் மாறி திருமணம் செய்யவே முடியாதா?

தேவர் குருபூஜை :பிளவு பட்டது அதிமுக வாக்கு வங்கி!

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகிகளில் முதன்மையானவர் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என தமிழ் ரசிகர்கள் செல்லமாக அழைக்கும் அளவுக்கு திரைத்துறையில் முன்னேற்றம் கண்டிருக்கிறார். தற்போது ‘வேலைக்காரன்’ படத்தில் பிஸியாக நடித்து வரும் நயன்தாராவுக்கு ‘அறம்’ மற்றும் ‘இமைக்கா நொடிகள்’ என இரண்டு படங்கள் வெளியீடுக்கு காத்திருக்கின்றன. சிரஞ்சீவியுடன் தெலுங்கில் ஒரு படத்தில் நடிப்பதற்காக புக் செய்யப்பட்டிருக்கிறார்.

ஹார்வி வைன்ஸ்டீன் மீது தொடர் பாலியல் குற்றச்சாட்டுகள்

‘வேலைக்காரன்’ படத்தின் கடைசிகட்ட படப்பிடிப்பு ராஜாஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் பகுதியில் நடைபெற்று வருகிறது. இங்குள்ள தர்காவுக்கு தனது படக்குழுவினருடன் சென்று பிரார்த்தனை செய்திருக்கிறார் நயன்தாரா. அவர் சில ஆண்டுகளுக்கு முன்பே இந்து மதத்துக்கு மாறியது குறிப்பிடத்தக்கது. பிறப்பால் கிறிஸ்தவரான நயன்தாரா, எம்மதமும் சம்மதம் என்ற கோட்பாட்டுடனே வாழ்கிறார்.

ரஜினி ரசிகர்களுக்கு ஏமாற்றம்?

அமெரிக்க தொடருக்காக தமிழ் படத்துக்கு குட் பை: எமி ஜாக்சன்

தனுஷுக்கு நடிக்க சொல்லிக் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்

வடிவேலு மீது ஷங்கர் புகார்?

கோபாலபுரம் வீட்டில் விக்ரம் மகளின் திருமணம் முடிந்தது?

ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்த அஜித்? – செங்கொடி

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*