ஆரவ் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஓவியா?

ஜோசப் விஜய் தமிழனா?: காவிகளின் கோமாளித்தனமான பாடல் (#வீடியோ_உள்ளே)

‘விஜய் 62’ கதாநாயகி யார்?

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்கள் மனதை கவர்ந்தவர் ஓவியா. இவருடன் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆரவ் மீது காதல் கொண்டார். ஆனால் ஆரவ் இவரது காதலை புறக்கணித்ததால், மன அழுத்தம் காரணமாக அந்நிகழ்ச்சியில் இருந்து விலகினார். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் வெற்றி பெற்று வெளியே வந்த ஆரவ்க்கு பட வாய்ப்புகள் அதிகமானது. ‘சிலம்பாட்டம்’ சரவணன், ஆரவை வைத்து இயக்கும் படத்தில் ஓவியாவை கதாநாயகியாக நடிக்க கேட்டதற்கு அவர் மறுத்துவிட்டார் என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் நேற்று ஆரவ் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஓவியா பங்கேற்றுள்ளார்.

சென்னை கடல் நீரை உரிஞ்சும் மேகம்…!VIDEO

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரையும் தனது பிறந்தநாள் விழாவுக்கு அழைத்திருக்கிறார் ஆரவ். யாரும் எதிர்பாராத விதமாக திடீரென ஓவியாவும் அதில் கலந்துகொண்டு சிறப்பித்திருக்கிறார். ஆரவ் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படைங்களை கணேஷ் வெங்கட்ராமன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இறக்குமதியான ஆற்றுமணலை துறைமுகத்திலேயே முடக்கியிருக்கும் மணல் மாஃபியாக்கள்…!

மோடியை புகழ்ந்து பேச தடை போட்ட ஓபிஎஸ் -இபிஎஸ்..!

நியூ யார்க் தாக்குதல் Uber ஓட்டுநர் கைது..!

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*