ஜிம்முக்குச் சென்று கும்மென்று உடலை வைத்திருக்கும் ஸ்டாலின்:வைரல் வீடியோ..!

திமுக செயல்தலைவர் ஸ்டாலின் உடற்பயிற்சி செய்யும் விடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. முதுமை காரணமாக திமுக தலைவர் கருணாநிதி கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து வரும் நிலையில், திமுகவின் செயல் தலைவர் ஆனார் மு.க. ஸ்டாலின். அன்றாடம் கட்சிப்பணிகளிலும், தொகுதி பணிகளிலும் ஈடுபடும் ஸ்டாலின் தினந்தோறும் உடற்பயிற்சி  செய்கிறார். சென்னையில் இருந்தால் தன் வீட்டில் வைத்திருக்கும் ஜிம்மிலும், வெளியூரில் இருந்தால்  நடைபயிற்சியும் மேற்கொள்வார்.இந்நிலையில்,ஸ்டாலின் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தேர்தல் கமிஷனை திணறடிக்கும் தினகரன்:ஆனால்…!

ஒபிஎஸ்- இபிஎஸ் தாக்கல் செய்த 425 போலி ஆவணங்கள்…!

ஸ்ரீரங்கம் கோவிலுக்கு யுனெஸ்கோ விருது!

ஆரவ் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஓவியா?

ஜோசப் விஜய் தமிழனா?: காவிகளின் கோமாளித்தனமான பாடல் (#வீடியோ_உள்ளே)

தப்புத் தப்பாய் வந்தேமாதரம் பாடி நெட்டிசன்களிடம் சிக்கிய பாஜக பிரமுகர்… VIDEO..!

இறக்குமதியான ஆற்றுமணலை துறைமுகத்திலேயே முடக்கியிருக்கும் மணல் மாஃபியாக்கள்…!

அமெரிக்காவை விஞ்சிய மழை நிவாரணம்:வியக்க வைக்கும் புகைப்பட தொகுப்பு…!

சசிகலா புஷ்பா முன் மண்டியிட்ட அதிமுக நவநீதகிருஷ்ணனை குறிவைப்பது ஏன்?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*