ரவா கிச்சடியை தேசிய உணவாக அறிவிக்க திட்டம்?

ஒபிஎஸ்- இபிஎஸ் தாக்கல் செய்த 425 போலி ஆவணங்கள்…!

தேர்தல் கமிஷனை திணறடிக்கும் தினகரன்:ஆனால்…!

தப்புத் தப்பாய் வந்தேமாதரம் பாடி நெட்டிசன்களிடம் சிக்கிய பாஜக பிரமுகர்… VIDEO..!

மிகச்சிறுபான்மை மக்களால் உண்ணப்படும் மென்மையான உணவான ரவா கிச்சடியை பாஜக அரசு தேசிய உணவாக அறிவிக்க முடிவெடுத்திருக்கிறது என்ற செய்திகள் வெளியாகி இருக்கிறது.
டெல்லியில் நாளை நவம்பர் 3-ம் தேதி உணவு கருத்தரங்கு துவங்குகிறது.மூன்று நாட்கள் நடைபெற இருக்கும் இக்கருத்தரங்கை இந்திய உணவுத் துறையும் சிஐஐ–யும் இணைந்து நடத்துகின்றன.
சைவ உணவு விழாவாக நடைபெறும் இந்த விழாவில் அதிகம் உயர்சாதியினர் உண்ணும் ரவா கிச்சடி என்னும் உணவை பிரபலமாக்கும் நோக்கோடு உலக சாதனையாக அதிக அளவில் கிச்சடியை தயாரிக்கவும் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், கிச்சடியை இந்தியாவின் தேசிய உணவாக கிச்சடியை அறிவிக்க இந்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியானது.சமூக வலைதளங்களில் #kichadi ட்ரெண்ட் ஆனது. ஆதரவு, எதிர்ப்புக் கருத்துகளும் குவிந்தன.
இது தொடர்பாக உணவு பதப்படுத்தல் துறை அமைச்சர் ஹர்ஷிம்ரத் கவுர் பாதல் கூறும் போது :-
“கிச்சடியை தேசிய உணவாக அறிவிக்கும் திட்டம் எதுவும் இல்லை.உலக சாதனைக்காகவும், கிச்சடியை சர்வதேச அளவில் பிரபலப்படுத்தவும் மட்டுமே அரசு முடிவு செய்துள்ளது” என தெரிவித்தார்.
இந்தியாவில் மாட்டுக்கறி உண்ணுவதற்கு எதிராக அரசாங்கமே பல தடைகளைக் கொண்டு வந்திருக்கும் நிலையில், நாடு முழுக்க மாட்டிறைச்சி உண்ணும் மக்கள் கொலை செய்யப்பட்டும் , தாக்கப்பட்டும் வந்த நிலையில் பிராமணர்கள் அதிக அளவில் உண்ணும் கிச்சடிக்கு மத்திய அரசு பிரதான முக்கியத்துவத்தை அளித்திருக்கிறது. இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் அசைவ உணவுகளை விரும்பி உண்ணக் கூடியவர்கள். 20% பேர் மட்டுமே சைவ உணவுகளை உண்ணும் நிலையில் அவர்கள் கையில் ஆட்சியும் அதிகாரமும் இருப்பதால் சிறுபான்மையினர் உண்ணும் சைவ உணவுகளே சிறந்தது என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறார்கள்.

அமெரிக்காவை விஞ்சிய மழை நிவாரணம்:வியக்க வைக்கும் புகைப்பட தொகுப்பு…!

சசிகலா புஷ்பா முன் மண்டியிட்ட அதிமுக நவநீதகிருஷ்ணனை குறிவைப்பது ஏன்?

இறக்குமதியான ஆற்றுமணலை துறைமுகத்திலேயே முடக்கியிருக்கும் மணல் மாஃபியாக்கள்…!

குஜராத் பாஜகவை தோற்கடிக்க களமிரங்கியது சிவசேனா…!

சென்னை மாநகராட்சி:பூங்காக்கள் தனியாருக்கு-ஸ்டேடியத்தில் கட்டணம்…!

2027-ல் இந்தியா இஸ்லாமிய நாடாகும் : யுவ வாகினி

மழை: தமிழ்நாடு வெதர் மேன் என்ன சொல்கிறார்…!

மழை எதற்கும் தயராக இருங்கள்..!

தமிழக எழுத்தாளர் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்த கேரள முதல்வர்..!

இந்தியாவில் நம்பர் ஓன் இடத்தில் சன் டிவி…!

மோடியை புகழ்ந்து பேச தடை போட்ட ஓபிஎஸ் -இபிஎஸ்..!

நியூ யார்க் தாக்குதல் Uber ஓட்டுநர் கைது..!
#kichadi #WorldFoodIndia

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*