2015 ஆம் ஆண்டை விட அதிக மழை:தமிழ் நாடு வெதர் மேன் எச்சரிக்கை..!

மைனாரிட்டி அரசை பாதுகாக்கும் நீதிமன்ற உத்தரவு..!

வீடு திரும்பினார் நடராஜன்:எடப்பாடிக்கு நன்றி சொன்னாரா உண்மை என்ன?

தேர்தல் கமிஷனை திணறடிக்கும் தினகரன்:ஆனால்…!

ஒபிஎஸ்- இபிஎஸ் தாக்கல் செய்த 425 போலி ஆவணங்கள்…!
பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் கடந்த சில நாடகளாக பெய்த மழையை விட இன்று இரவு அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை ,காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும், நாகை, தஞ்சை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.
சென்னையில் மாலை முதல் விடாமல் மழை பெய்து வருவதால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ள நிலையில்,இந்நிலையில் வியாழன் இரவு மழை நின்று பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக தன் முகநூலில் அவர் வெளியிட்டுள்ள குறிப்பில்:-
“ வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, ஓ.எம்.ஆர். மற்றும் கிழக்கு கடற்கரை சாலை ஆகிய பகுதிகளில் நல்ல மழை தொடங்கிவிட்டது. சென்னையின் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்கிறது. ஒருபுறம் வட சென்னையில் இருந்து நகரும் மேகங்கள், மற்றொருபுறம் மேற்குகில் இருந்து நகரும் மேகம் காரணமாக நேற்று இரவுபோல் லேசான மழையாக இல்லாமல், இரவு முழுவதும் மழை நின்று பெய்யும் என கூறிஉள்ளார்.
2015 டிசம்பருக்கு பின்னர் அதிகமான மழை பெய்கிறது, கடந்த 2 மணி நேரங்களில் அதிகமான இடங்கள் 100 மில்லி மீட்டர் மழையை பெற்று உள்ளது. கனமழை அடுத்த ஒரு மணி நேரங்களுக்கு தொடர்ந்து பெய்யும். சென்னையில் அடுத்த ஒரு மணி நேரம் அல்லது அதற்கு மேலும் மழை பெய்வது நிற்காது, மேகங்கள் கவர்ந்து இருப்பதை பார்க்க முடிகிறது, மழை தொடர்ந்து பெய்யும். தேவையின்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்து உள்ளார்.

ராகுலுக்கு நன்றி சொல்லிய நிர்பயாவின் அம்மா!

ஜிம்முக்குச் சென்று கும்மென்று உடலை வைத்திருக்கும் ஸ்டாலின்:வைரல் வீடியோ..!

ஆரவ் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஓவியா?

ஜோசப் விஜய் தமிழனா?: காவிகளின் கோமாளித்தனமான பாடல் (#வீடியோ_உள்ளே)

தப்புத் தப்பாய் வந்தேமாதரம் பாடி நெட்டிசன்களிடம் சிக்கிய பாஜக பிரமுகர்… VIDEO..!

சசிகலா புஷ்பா முன் மண்டியிட்ட அதிமுக நவநீதகிருஷ்ணனை குறிவைப்பது ஏன்?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*