இனி கொச்சின் தேவசம் போர்டும் தலித் குருக்களை நியமிக்கும்!

WARNING … மொபைல் ஃபோனை தாக்கும் மின்னல்!

அசத்தலான 108 ஆம்புலன்ஸ் அப்ளிகேசன்…!

2015 ஆம் ஆண்டை விட அதிக மழை:தமிழ் நாடு வெதர் மேன் எச்சரிக்கை..!

மைனாரிட்டி அரசை பாதுகாக்கும் நீதிமன்ற உத்தரவு..!

மதிலகத்தை சேர்ந்த குழுப்புளி உமேஷ் கிருஷ்ணன், கொச்சின் தேவஸ்வம் வாரியத்தால் நிமிக்கப்பட்ட முதல் தலித் இந்து மத குருக்கள் ஆகியிருப்பது, சாதி அமைப்பின் தடைகளை உடைத்தெறியும் மேலும் ஒரு படியாக பார்க்கப்படுகிறது. திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம், சில தினங்களுக்கு முன் தலித்துக்களை குருக்களாக நியமித்து முன்னோடியாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

திருச்சூரில் இருக்கும் மஹாதேவ ஆலயத்தில் கடந்த புதன்கிழமை அன்று பணியேற்றிருக்கிறார் உமேஷ். பி.என்.பாலகிருஷ்ணன் எம்பாதிரி ஓய்வு பெறும் காரணத்தினால், அவர் இடத்தில் உமேஷ் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்.

எம்.எல்.ஏ கே.அருணன் உட்பட பல பக்தர்கள், உமேஷ் பணியேற்கும் நிகழ்ச்சியை காண வந்திருந்தனர். மாதம், 22 வயதான யதுகிருஷ்ணா திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தால் 150 ஆண்டுகள் பழைமையான மணப்புரம் சிவன் கோவில் குருக்களாக நியமிக்கப்பட்டார்.

புதுச்சேரியை அழிக்கத் துடிக்கிறார் கிரண்பேடி:திமுக எம்.எல்.ஏ…!

”எங்கெங்கு காணினும் தண்ணீரடா” -மருத்துவர் ராமதாஸ் மக்களுக்கு சூப்பர் அறிவுரை..!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*