செயலிழந்தது வாட்ஸ்சப் செயலி..!

மழை பற்றிய வதந்திகளை பரப்பாதீர்:நம்பாதீர்…!

பன்னீரின் எம்.ஜி,ஆர் நூற்றாண்டு விழா ரத்து…!

இனி கொச்சின் தேவசம் போர்டும் தலித் குருக்களை நியமிக்கும்!

வீடு திரும்பினார் நடராஜன்:எடப்பாடிக்கு நன்றி சொன்னாரா உண்மை என்ன?
உலகம் முழுக்க வாட்ஸ்சப் செயலிழந்து விட்டதாக அதன் பாவனையார்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களின் காலம் இது குடிகாரர்கள் மதுவுக்கு அடிமையாகி விட்டால். மது இல்லாவிட்டால் கை கால்கள் உதறல் எடுக்க துவங்கி விடும். அப்படி கை நடுக்கம் உள்ளவர்கள் ஒரு 90 மில்லியை உள்ளே தள்ளினால்தான் கை நடுக்கம் குறையும். அது போல சமூக வலைத்தளங்களுக்கும் பலர் அடிமையாகி வருகின்றனர். ஃபேஸ்புக்,டுவிட்டர், வாட்ஸ்சப் போன்ற செயலிகள் நம் வாழ்க்கையில் அன்றாட அத்தியாவசியமான ஒன்றாக மாறி விட்ட நிலையில் இவைகள் சில மணி நேரங்கள் செயலிழந்தால் கூட கை நடுக்கம் பலருக்கும் உண்டாகி விடுகிறது.அந்தவகையில், இன்று காலை முதல் வாட்ஸ்சப் செயலி செயலிழந்து விட்டதாக பலரும் புகார் தெரிவித்து வருகிறார்கள். உலகம் முழுக்க குறிப்பாக ஐய்ரோப்பிய , ஆசிய நாடுகளில் இருந்து அதிக அளவு புகார் பதிவாகி உள்ளது. டுவிட்டரில் #whatsappdown என்ற ஹேஸ்டேக் டிரெண்டிங்காகி இருக்கிறது. அதில் பலரும் வாட்ஸ்சப்பை ஓட்டி வருகிறார்கள். இது தொடர்பாக வாட்ஸ்சப் நிர்வாகம் இதுவரை எதுவும் கூறவில்லை.

 

ஒபிஎஸ்- இபிஎஸ் தாக்கல் செய்த 425 போலி ஆவணங்கள்…!

ரவா கிச்சடியை தேசிய உணவாக அறிவிக்க திட்டம்?

தேர்தல் கமிஷனை திணறடிக்கும் தினகரன்:ஆனால்…!

தப்புத் தப்பாய் வந்தேமாதரம் பாடி நெட்டிசன்களிடம் சிக்கிய பாஜக பிரமுகர்… VIDEO..!

தேர்தல் கமிஷனை திணறடிக்கும் தினகரன்:ஆனால்…!

ஒபிஎஸ்- இபிஎஸ் தாக்கல் செய்த 425 போலி ஆவணங்கள்…!

அசத்தலான 108 ஆம்புலன்ஸ் அப்ளிகேசன்…!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*