குஜராத்தில் பாஜகவுக்கு எதிராக யஷ்வந்த் சின்ஹா..!

’ஜெ’மரணம் :விசாரணை தாமதம் ஏன்?

பன்னீரின் எம்.ஜி,ஆர் நூற்றாண்டு விழா ரத்து…!

இனி கொச்சின் தேவசம் போர்டும் தலித் குருக்களை நியமிக்கும்!

வீடு திரும்பினார் நடராஜன்:எடப்பாடிக்கு நன்றி சொன்னாரா உண்மை என்ன?
வருகிற டிசம்பர் மாதம் குஜராத் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் பாஜகவுக்கு இதுவரை வலுவான வாக்கு வங்கியாக இருந்த படேல்களும், தலித்துக்களும், பட்டிதார்களும் எதிராக திரும்பியுள்ள நிலையில், கடுமையாக பாஜகவையும் மோடியையும் எதிர்த்து வரும் பாஜக மூத்த தலைவர் யஷ்வ்ந்த் சின்ஹா பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.
கடந்த 20 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்படும் நிலையில், ஒரு தனியார் என்.ஜி.ஓ நிறுவனம் ஒன்றின் மூலம் பாஜகவுக்கு எதிராக யஷ்வந்த் சின்காவும் பிரச்சாரம் செய்வார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆனால் இதில் நுட்பமாக நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால் படேல் தலைவர் ஹ்ருத்திக் படேல், தலித் தலைவர் , இப்போது யஷ்வந்த் சின்கா ஆகியோர் பாஜகவுக்கு எதிராக களமிரங்கினாலும் கூட அவர்கள் வெளிப்படையாக காங்கிரஸ் கட்சியோடு கை கோர்க்க தயங்குகிறார்கள். பாஜக மீது மக்கள் வெறுப்பில் இருந்தாலும் கூட காங்கிரஸ் கட்சி அதை நேரடியாக அறுவடை செய்ய முடியவில்லை என்பதையே இது காட்டுகிறது.

ஒபிஎஸ்- இபிஎஸ் தாக்கல் செய்த 425 போலி ஆவணங்கள்…!

ரவா கிச்சடியை தேசிய உணவாக அறிவிக்க திட்டம்?

தேர்தல் கமிஷனை திணறடிக்கும் தினகரன்:ஆனால்…!

தப்புத் தப்பாய் வந்தேமாதரம் பாடி நெட்டிசன்களிடம் சிக்கிய பாஜக பிரமுகர்… VIDEO..!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*