ஜெயம் ரவி வெளியிட்ட வி.இசட்.துரையின் ‘ஏமாலி’ (Teaser_video)

WARNING … மொபைல் ஃபோனை தாக்கும் மின்னல்!

அசத்தலான 108 ஆம்புலன்ஸ் அப்ளிகேசன்…!

ஆண், பெண் சமத்துவம்: மிக மோசமான இடத்தில் இந்தியா

‘6 மெழுகுவர்த்திகள்’ திரைப்படத்துக்குப் பிறகு வி.இசட்.துரை இயக்கி வரும் படம் ‘ஏமாலி’. இதில் சமுத்திரகனி, அதுல்யா மற்றும் சாம் ஜோன்ஸ் என்ற புதுமுக நாயகன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார்.  ‘லதா புரடக்‌ஷன்ஸ்’ என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் இதன் தயாரிப்பு வேலைகளை மேற்கொள்கின்றனர். ரத்திஷ் கண்ணா மற்றும் பிரகாஷ் ஆகியோர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்துக்கு சாம் டி. ராஜ் இசையமைக்கிறார்.

இறுதிக்கட்ட படப்பில் இருக்கும் இதன் டீசரை நேற்று ஜெயம் ரவி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதுவரையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்திருக்கின்றனர். ‘ஏமாளி’ என்ற சரியான வார்த்தைக்கு பதிலாக ‘ஏமாலி’ என வைத்ததற்கு காரணம் உள்ளது என இயக்குனர் தெரிவித்துள்ளார்.

மழை பற்றிய வதந்திகளை பரப்பாதீர்:நம்பாதீர்…!

ஜோசப் விஜய் தமிழனா?: காவிகளின் கோமாளித்தனமான பாடல் (#வீடியோ_உள்ளே)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*