அமலா பால் ஒர்க்-அவுட் போட்டோஸ்: கலாய்க்கும் நெட்டிசன்கள்

நடிகை அமலா பால் ஃபேஸ்புக் பக்கத்தில், அவர் உடற்பயிற்சி செய்த புகைப்படங்களை தாகூரின் வரிகளுடன் பகிர்ந்ததை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் அமலா பால். இவர் உடற்பயிற்சி செய்த புகைப்படங்களை ரசிகர்களுக்காக முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் தாகூரின், “Everything comes to us that belong to us if we create the capacity to receive it”  என்ற வரிகளை பதிவு செய்திருந்தார். அதற்கு நெட்டிசன்கள், “மேக்கப் இல்லாமல் உங்களை பார்க்க முடியவில்லை, கேரள அரசை ஏமாற்றாமல் வரி கட்டுங்கள், தாகூர் வரிகளை பயன்படுத்த உனக்கு தகுதியில்லை” என கலாய்த்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் பெண்களை தாக்கிப் பதிவிடும் செயல்கள் தொடர்ந்து நடைபெறுவது வருந்தத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*