மூழ்கிய பயிற்கள் :கவலையில் டெல்டா விவசாயிகள்..!

700 ஏக்கருக்கு ஆக்ரமிக்கப்பட்ட மதுராந்தகம் ஏரி…!

சசிக்கு தெரியாமல் ‘ஜெ’ கைரேகை மோசடி? அம்பலமானது உண்மை..! 

கமல்ஹாசனை சுட்டுக் கொல்ல வேண்டும்: இந்து மஹாசபை..!

குஜராத்தில் பாஜகவுக்கு எதிராக யஷ்வந்த் சின்ஹா..!

’ஜெ’மரணம் :விசாரணை தாமதம் ஏன்?
வடகிழக்கு பருவமழை கனமழையாக பெய்து வரும் நிலையில், டெல்டா மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 3 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி நடைபெற்றுள்ளது. தொடர் மழையால் கொரடாச்சேரிம் குடவாசல், நன்னிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பயிர்களை மழை நீர் சூழ்ந்துள்ளது.சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் சம்பா பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.திருவிடைமருதூர், பூதலூர், தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் 600 ஏக்கர் சம்பா வயல்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதன்காரணமாக, கல்லணையிலிருந்து பாசன ஆறுகளில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.காவிரி டெல்டா மாவட்டங்களில் 4 லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. தண்ணீர் வடியாவிட்டால் பயிர்கள் அழுகிவிடுமோ என்று விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

பன்னீரின் எம்.ஜி,ஆர் நூற்றாண்டு விழா ரத்து…!

இனி கொச்சின் தேவசம் போர்டும் தலித் குருக்களை நியமிக்கும்!

வீடு திரும்பினார் நடராஜன்:எடப்பாடிக்கு நன்றி சொன்னாரா உண்மை என்ன?

ஒபிஎஸ்- இபிஎஸ் தாக்கல் செய்த 425 போலி ஆவணங்கள்…!

ரவா கிச்சடியை தேசிய உணவாக அறிவிக்க திட்டம்?

தேர்தல் கமிஷனை திணறடிக்கும் தினகரன்:ஆனால்…!

தப்புத் தப்பாய் வந்தேமாதரம் பாடி நெட்டிசன்களிடம் சிக்கிய பாஜக பிரமுகர்… VIDEO..!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*