விசாரணைக்கு வருகிறது கமல்ஹாசன் மீதான வழக்கு?

700 ஏக்கருக்கு ஆக்ரமிக்கப்பட்ட மதுராந்தகம் ஏரி…!

சசிக்கு தெரியாமல் ‘ஜெ’ கைரேகை மோசடி? அம்பலமானது உண்மை..!

கமல்ஹாசனை சுட்டுக் கொல்ல வேண்டும்: இந்து மஹாசபை..!

குஜராத்தில் பாஜகவுக்கு எதிராக யஷ்வந்த் சின்ஹா..!

நடிகர் கமல்ஹாசன் விகடன் பத்திரிகைக்கு எழுதும் தொடரில் இந்து இயக்கங்களில் தீவிரவாதம் பரவி இருக்கிறது என தெரிவித்தார். இதற்கு தமிழகத்தை காட்டிலும் வட மாநிலங்களில் எதிர்புகள் அதிகமாக இருந்தன. உபி வக்கீல் கம்லேஷ் சந்திர திரிபதி என்பவர் கமல் மீது வழக்கு தொடுத்தார்.

இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தும் வகையில் கமல்ஹாசன் பேசுகிறார், இனி இதுபோன்ற கருத்துகளை பேச அவருக்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த வழக்கு வருகிற நவம்பர் 22-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. இதுகுறித்து கமல்ஹாசன் தரப்பில் ஏதும் பதில் இல்லை. இந்து மஹாசபை துணைத் தலைவர் அஷோக் ஷர்மா, கமல்ஹாசனை சுட்டுக் கொல்ல வேண்டும் என்ற சர்ச்சையான கருத்தை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒபிஎஸ்- இபிஎஸ் தாக்கல் செய்த 425 போலி ஆவணங்கள்…!

ரவா கிச்சடியை தேசிய உணவாக அறிவிக்க திட்டம்?

தேர்தல் கமிஷனை திணறடிக்கும் தினகரன்:ஆனால்…!

தப்புத் தப்பாய் வந்தேமாதரம் பாடி நெட்டிசன்களிடம் சிக்கிய பாஜக பிரமுகர்… VIDEO..!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*