அடையாறு ஆக்கிரமிப்பு: தமிழக அரசு அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

கலைஞர் கருணாநிதியை ஏன் மோடி சந்திக்கிறார்?

மூழ்கிய பயிற்கள் :கவலையில் டெல்டா விவசாயிகள்..!

700 ஏக்கருக்கு ஆக்ரமிக்கப்பட்ட மதுராந்தகம் ஏரி…!

அடையாறு ஆற்றங்கரை அருகே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து ஒரு வார காலத்துக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், “எங்கள் ஊர்ப் பகுதியில் உள்ள அடையாறு ஆற்றங்கரையில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருக்கிறது. அதனை நீக்க உத்தரவிட வேண்டும்” என தெரிவித்திருந்தார். இதற்கு உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்தது. அடையாறு ஆற்றங்கரையில் 187 கட்டடங்கள் ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனை அகற்ற தமிழக அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என வருகிற திங்கள் கிழமைக்குள் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது உயர்நீதிமன்றம்.

சசிக்கு தெரியாமல் ‘ஜெ’ கைரேகை மோசடி? அம்பலமானது உண்மை..!

கமல்ஹாசனை சுட்டுக் கொல்ல வேண்டும்: இந்து மஹாசபை..!

குஜராத்தில் பாஜகவுக்கு எதிராக யஷ்வந்த் சின்ஹா..!

’ஜெ’மரணம் :விசாரணை தாமதம் ஏன்?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*