கார்டூனிஸ்ட் பாலாவுக்கு ஆதரவா பத்திரிகையாளர்கள்

அடையாறு ஆக்கிரமிப்பு: தமிழக அரசு அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவண்ணாமலை: விவசாயியை குண்டர்களை ஏவி கொலை செய்த பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகம்

அரசு நிர்வாகம் செயலிழந்ததை வரைந்தேன்: ஜாமினில் வந்த பாலா

நெல்லையில் கந்துவட்டி கொடுமைக்கு பலியான இசக்கிமுத்து குடும்பம் தொடர்பாக விமர்சன கார்ட்டூன் வரைந்த கார்டூனிஸ்ட் பாலா நேற்று கைது செய்யப்பட்டார். கருத்து சுதந்திரத்தை பறிக்கும் இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு பத்திரிகையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இன்று காலை ஜாமினில் வெளியே வந்த பாலா, “அரசு நிர்வாகம் செயலிழந்ததை தான் வரைந்தேன், மற்றபடி உள்நோக்கம் ஏதும் இல்லை” என்று தெரிவித்தார். சமூக வலைதளங்களில் சுற்றிக் கொண்டிருந்த கேலி சித்திரத்தை தமிழக முழுவதும் அறியச் செய்ததே எடப்பாடி அரசின் சாதனை. பாலாவுக்கு ஆதரவாக சென்னை பத்திரிகையாளர் மன்றம் முன்பு அந்த கேலிச்சித்திர பதாகையை ஏற்றியுள்ளனர்.

கலைஞர் கருணாநிதியை ஏன் மோடி சந்திக்கிறார்?

மூழ்கிய பயிற்கள் :கவலையில் டெல்டா விவசாயிகள்..!

700 ஏக்கருக்கு ஆக்ரமிக்கப்பட்ட மதுராந்தகம் ஏரி…!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*