ஜூலிக்கு 10 லட்சம் சம்பளமா?

அன்பிற்கினிய நண்பர் ‘கலைஞானி’: ஸ்டாலின் வாழ்த்து

19 கோடி எங்கே போனது? : ஸ்டாலின்

பிறந்தநாள் கொண்டாட மறுத்த கமல்ஹாசன்?

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கோஷமிட்டு பிரபலமானவர் ஜூலி. அதனால் அவரை ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ள செய்தது அந்நிகழ்ச்சியை நடத்திய நிறுவனம். ஆனால் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜூலி, அவரது நடவடிக்கைகளால் தமிழக மக்களிடம் அதிருப்தியை சம்பாதித்தார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும்போது தனக்கு தொகுப்பாளர் ஆக வேண்டும் என்ற ஆசை இருப்பதாக தெரிவித்திருந்தார். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த ஜூலியின் கனவை நனவாக்கியது கலைஞர் டிவி. அந்த டிவியில் நடைபெறும் ‘ஓடி விளையாடு பாப்பா’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்க

அவரை தேர்வு செய்தது. இந்நிலையில் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஜூலிக்கு மாத சம்பளம் 10 லட்சம் என செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டின் முன்னணி தொகுப்பாளர்களாக திகழ்ந்த சிவ கார்த்திகேயன், திவ்ய தர்ஷினி ஆகியோருக்கே அவ்வளவு சம்பளம் கொடுத்திருப்பார்களா என்றால் சந்தேகம் தான். ஜூலிக்கு 10 லட்சம் என்ற செய்தி வதந்தியாக இருக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளது.

திருவண்ணாமலை: விவசாயியை குண்டர்களை ஏவி கொலை செய்த பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகம்

700 ஏக்கருக்கு ஆக்ரமிக்கப்பட்ட மதுராந்தகம் ஏரி…!

சசிக்கு தெரியாமல் ‘ஜெ’ கைரேகை மோசடி? அம்பலமானது உண்மை..! 

கமல்ஹாசனை சுட்டுக் கொல்ல வேண்டும்: இந்து மஹாசபை..!

குஜராத்தில் பாஜகவுக்கு எதிராக யஷ்வந்த் சின்ஹா..!

’ஜெ’மரணம் :விசாரணை தாமதம் ஏன்?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*