பிறந்தநாள் கொண்டாட மறுத்த கமல்ஹாசன்?

அடையாறு ஆக்கிரமிப்பு: தமிழக அரசு அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவண்ணாமலை: விவசாயியை குண்டர்களை ஏவி கொலை செய்த பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகம்

அரசு நிர்வாகம் செயலிழந்ததை வரைந்தேன்: ஜாமினில் வந்த பாலா

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களுள் ஒருவரான கமல்ஹாசன், இன்று தன் பிறந்தநாளை கொண்டாடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.

கடந்த ஒரு மாத காலமாக தீவிர அரசியலில் இறங்கியிருக்கும் கமல், சென்னை மழையால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் வேளையில் பிறந்தநாள் கொண்டாடுவது சரியாக இருக்காது என நினைக்கிறார். கமல் ரசிகர்களும் அவரது முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதுபற்றி கமல் தனது டிவிட்டர் பக்கத்தில், “வழக்கம்போல பிறந்தநாளை கொண்டாடினால், நாளை என்பது மற்றுமொரு நாளே. அதை நல்ல விளைவை ஏற்படுத்தும் வகையில் பயன்படுத்தினால், நாம் விரும்பும் மாற்றத்தை அடையாளம்” என பதிவு செய்துள்ளார். கமல் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக அவரது ரசிகர்கள் இன்று ஆவடி பகுதியில் மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*